flipkart லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
flipkart லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 18 ஜனவரி, 2020
புதன், 12 ஜூலை, 2017
TOP CASH BACK உலகின் நம்பர் * 1 * தளம் இப்போது இந்தியாவிலும்
Author: Infomas | ஜூலை 12, 2017 |
TOP CASH BACK உலகின் நம்பர் * 1 *தளம் இப்போது இந்தியாவிலும்.
ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் ரீசார்ஜ்
செய்யும் போது உங்களின் ஷாப்பிங் மதிப்பில் 1% முதல் 10% வரை திரும்பத் தரும் தளங்கள்தான் CASH BACK தளங்கள்.
நீங்கள் சாதாரண ரீசார்ஜ் செய்பவராக
இருந்தாலும் சரி,மிகப் பெரிய அளவில் டிவி,ஃப்ரிட்ஜ் போன்ற பொருட்களை வாங்குபவராக இருந்தாலும் சரி இவற்றில்
உள்ள ஆஃபர்கள் மூலம் சென்று புக் செய்யும் போது உங்களுக்கான கேஷ் பேக் உறுதி
செய்யப்படும்.
ஆனால் உலகளவில் பல நாடுகளில் இது
போன்ற CASH BACK Site தளங்களை நடத்தி வரும் உலகின் நம்பர் *1 தளமான TOP CASH BACK.in இப்போது
இந்தியாவிலும் செயல்படுகின்றது. Refr Rs.150
ஏற்கனவே இதன் அமெரிக்க தலைமைத்
தளத்தில் எந்தவித பர்சேஸும் செய்யாமலேயே பல இலவச ஆஃபர்கள் மூலம் நாம் ஏற்கனவே பல
பே அவுட்டினைப் பெற்றுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இந்தியாவிலிருந்து
செயல்படும் இந்த தளம் அதிக சதவீதத்தில் CASH
BACK ஆஃபரை அளிக்கின்றது.
உதாரணமாக நீங்கள் FREECHARGE,
PAYTM மூலம் ரீசார்ஜ் செய்தால் 4% வரையும், AMAZON, ஃப்ளிப்கார்ட்டில் ஷாப்பிங் செய்தால் 10% வரையும் CASH BACK அளிக்கின்றது.
மேலும் உங்கள் கேஷ் பேக் பேலென்ஸ் ரூ1/-
வந்தாலும் கூட அதனை உங்கள் வங்கிக்
கணக்கிற்கு ட்ரான்ஸ்ஃபர் செய்து கொள்ளலாம்.
இதுதான் இந்த தளத்தின்
சிறப்பம்சமாகும்.
மேலும் இந்த தளத்தில் நமது ரெஃப்ரலாக
இணைந்து குறைந்தபட்சம் ரூ 150
கேஷ் பேக் வரை நீங்கள் பெற்றுவிட்டால்
நமது தளத்திலிருந்து
மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கு கீழ்கண்ட இணைப்பு மூலம் சென்று
பதிவு செய்து கொள்வது அவசியம்.
பதிவு செய்யும் போது உங்கள் ரெஃப்ரர்
" arunlive
"எனக்
காண்பிக்கின்றதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
என்னுடைய ரெஃப்ரர் (Referral) மூலமாக இணைந்தால் உங்களுக்கு Referral Rs. 150
கிடைக்கும் வாய்ப்பினைப் பயன்படுத்த
வாழ்த்துக்கள்.
தளத்தில் இணைய கீழ்கண்ட இணைப்பினைச்
சொடுக்கவும்.
Popular Posts
-
மனித உடலில் உள்ள முக்கியமான உறுப்புகள் - Important organs in the human body மனித உடலில் உள்ள முக்கியமான 12 உறுப்புகளில் ஒவ்வொரு உறுப்பும் 2 ...
-
அடங்கா காம வெறி அதை அடக்கும் ஞான மூலிகை ...அம்மான் பச்சரிசி நீங்கள் 1.டீன் ஏஜ் பருவத்தினரா ? 2.சுய இன்ப பழக்கத்தை கை விட முடியாத...
-
மஞ்சள் காமாலை நோய் மிகவும் கொடியது மரனத்தை தரக்௯டியது இந்த நோயை ஆங்கில மருத்துவத்தால் சரி செய்ய இயலாது அப்படி பார்த்தாலும் நோய் வள...
-
Browser Cookies Cookies என்ற வார்த்தையை நாம் அடிக்கடி இணையத்தில் பார்த்து இருப்போம். தொழில்நுட்பத்தோடு தொடர்பில்லாம...
-
கணினிப் பயன்படுத்துபவர்கள் அதிகம் உச்சரிக்கக் கூடிய வார்த்தைகளில் ப்ரொகிராம் என்ற வார்த்தையும் அடங்கும். Program என்ற வார்த்தைக்கு தமிழில்...