புதன், 7 ஜனவரி, 2015
NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள்.
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???
● Note – இந்த code களை, பெரும்பாலான வெளிநாட்டு கம்பனிகள் தயாரிப்பில் காணலாம். அவை, சிப்ஸ், பிஸ்கட்ஸ், பப்பிள் கம், டாபிஸ், குர்குரே மற்றும் மாகி (ஆமா, ரெண்டு நிமிஷத்துல தயாராகுமே, அதேதான்)
வாசகர்களுக்கு பணம் தரும் புதிய பேஸ்புக் (இன்றே மாறுங்கள் பணத்தை அள்ளுங்கள்)
Author: Infomas | ஜனவரி 07, 2015 |
சமூக வலைதலங்களிலேயே சிறந்த இணையதளம் யுடியூப் தான். காரணம் இந்த இணையத்தில் தான் வாடிக்கையாளர்களுக்கு பணம் சம்பாதிக்கும் வசதியை ஏற்படுத்தி தந்துள்ளது. சமூக வலைத்தளம் + மணி. எனவே தான் வீடியோக்களின் அரக்கனாக யுடியூப் திகழ்கிறது.
ஆனால் உலக அளவில் முன்னணி சமூக வலைதளங்கலான பேஸ்புக், ட்விட்டர் இணையதளங்கள் பலரை அடிபடுத்தி அவர்களின் நேரங்களை வீணடித்து கோடிகோடியாக பணத்தை சம்பாதிக்கின்றன.
தற்பொழுது பேஸ்புக் தளத்திற்கு போட்டியாக TSU என்ற இணையதளம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனுடைய சிறப்பு அம்சமே யுடியூப் போன்று பயன்பாட்டாளர்களுக்கு பணம் கொடுப்பது தான்.
கீழே கூறபட்டுள்ள லிங்க்-ல் சென்று TSU வில் இணைந்து கொள்ளுங்கள்.
https://www.tsu.co/Keshithasri
அது எப்படி என விரிவாக பார்ப்போம்:-
முகநூல், டுவிட்டர் இணையத்தில் பல மணி நேரங்களை தினமும் வெட்டியாக செலவு செய்கின்றோம். அதே நேரத்தை TSU என்ற இணையதளத்தில் செலவிட்டால் பணமழை கொட்டோகொட்டென கொட்டும்.
TSU என்ற சமுக வலைத்தளம் அதில் கருத்துக்களை பகிர்பவர்களுக்கும் லைக் மற்றும் கமெண்ட் செய்பவர்களுக்கும் அவர்களுக்கான பணத்தை வழங்குகிறது என்றால் நம்ப முடிகிறதா? நம்பி தான் ஆக வேண்டும்.
TSU என்பது முகநூலை (Facebook ) போன்ற வேகமாக வளர்ந்துவரும் ஒரு சமுக தொடர்பு ஊடகமாகும். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கபட்ட TSU மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. TSU வுக்கும் Facebook-க்கும் என்ன வித்தியாசம் என்றால் தினமும் பல கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் Facebook-ல் உள்ள விளம்பரங்கள் மூலமாக வரும் பணம் முழுவதுமாக Facebook மட்டுமே எடுத்துகொள்ளும். அனால் TSU விளம்பரங்கள் மூலம் வரும் பணத்தில் 90% ஐ மக்களுக்கே திருப்பி வழங்கி விடுகிறது. மிகுதி 10% பணத்தை தனது இணைய வளர்சிக்காக வைத்து கொள்கிறது.
எந்த பயனும் இல்லாமல் Facebook ஐ தினமும் மணி கணக்கில் பயன்படுத்தும் மக்கள் TSU வில் இணைந்து Facebook இல் என்ன செய்கிறோமோ அதையே ( status போடுதல், like இடுதல், share செய்தல்) TSU இணையத்தில் செய்தால் பணம் கிடைக்கிறது.
சுமார் 500 முதல் 1000 நண்பர்கள் நீங்கள் வைத்திருந்தால் போதும் மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். உங்கள் நட்பு எல்லையை விரிவு படுத்திக்கொண்டால் உங்கள் வருமானமும் அதிகமாகிக்கொண்டே போகும்.
தினமும் எவ்வளவு பணம் சம்பாதித்துள்ளோம் என TSU profile இல் தினமும் உங்களுக்கு சேர வேண்டிய பணம் காண்பிக்கபட்டுகொண்டு தான் இருக்கும். உங்கள் பணம் 100 டாலர்கள் வந்ததும் நீங்கள் உங்கள் பணத்தை அனுப்பி வைக்கும்படி கோரிக்கை விடுத்தால் உங்கள் முகவரிக்கு செக் மூலமாக அவர்கள் அனுப்பி வைப்பார்கள்.
இதில் இணைந்துகொள்ள மற்ற இணையதளங்கள் போலவே ஈமெயில் முகவரியை கொடுத்து இணைத்துகொள்ளலாம். ஆனால் இந்த இணையதளத்தில் நேரடியாக இணைந்துகொள்ள முடியாது யாரவது ஒருவர் refer செய்யும் லிங்கை க்ளிக் செய்வதன் மூலமே இணைந்து கொள்ள முடியும்.
பரிந்துரைக்கபட்ட லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது. அதில் சென்றீர்கள் என்றால் நேரடியாக இணைந்து கொள்ள முடியும். கீழே கூறபட்டுள்ள லிங்க்-ல் சென்று TSU வில் இணைந்து கொள்ளுங்கள்.
https://www.tsu.co/Keshithasri
வியாழன், 1 ஜனவரி, 2015
ஆண்ட்ராய்ட் போனில் வி.எல்.சி. மீடியா பிளேயரை தரவிறக்கம் செய்ய..!
Author: Infomas | ஜனவரி 01, 2015 |
இதனை ஆண்ட்ராய்ட் போனுக்கென வடிவமைத்து, சோதனைப் பதிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக, வீடியோ லேன் நிறுவனம் வெளியிட்டு, வாடிக்கையாளர்களும் பயன்படுத்தி வந்தனர்.
இப்போது இந்த புரோகிராம் நிலைப்படுத்தப்பட்டு, அனைவரும் இலவசமாகத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தும் வகையில் தரப்பட்டுள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரில் இதனைப் பெறலாம்.
சோதனைத் தொகுப்பு ஆண்ட்ராய்ட் 5.0 லாலி பாப் சிஸ்டத்தில் இயங்குகையில் அடிக்கடி கிராஷ் ஆனது. மேலும், குறிப்பிட்டுச் சொல்ல முடியாத சில பிரச்னைகளும் கண்டறியப்பட்டன.
குறிப்பாக ARMv8 ப்ராசசர் பொருத்தப்பட்ட, ஆண்ட்ராய்ட் போன்களில் இவை ஏற்பட்டன. இவை அனைத்தும் தற்போது சரி செய்யப்பட்டு, முழுமையான தொகுப்பாகத் தரப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்ட் பதிப்பு 2.1 முதல் அதன் பின் வந்த, அனைத்து ஆண்ட்ராய்ட் சிஸ்டங்களிலும் இது சிறப்பாக இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக, வீடியோ லேன் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனை தரவிறக்கம் செய்வதற்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்..
ஒரே போனில் 2 வாட்ஸ் ஆப் நம்பர்களை பயன்படுத்துவது எப்படி ? (வீடியோ)
Author: Infomas | ஜனவரி 01, 2015 |
பேஸ்புக்கு அடுத்த படியாக, நம்
எல்லோர்களாலும் பயன்படுத்தப்படும் அப்பிளிகேஷன் தான் இந்த வாட்ஸ் ஆப்.
ஒரு மொபைலில் ஒரு கணக்கை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது நாம்
எல்லாரும் அறிந்தது. இதே நேரம், நம்மில் பலரும் அறிந்திருக்க வேண்டிய
விடயம் வாட்ஸ் ஆப் இல் முக்கியமான அல்லது தனிப்பட்ட புகைப்படங்களை பகிந்து
கொள்வதை தவிருங்கள்.
நம்மிடம் இருக்கும் மொபைல்களில் 2 சிம்
இடக் ஊடிய வசதி இருக்கின்றது ஆனால் இரண்டு வாட்ஸ் ஆப் கணக்கை பயன்படுத்த
முடியவில்லை என்ற கவலையா..? கவலையை விடுங்க இதற்க்கு ஒரு அப்பிளிகேஷன்
உதவுகின்றது.
இதற்காக கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக்
செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள். மேலும், விளக்கம் தேவை எனின் கீழே
உள்ள வீடியோ பாருங்கள்.
தரவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
Vdo
விண்டோஸை வேகப்படுத்த சில வழிகள்
Author: Infomas | ஜனவரி 01, 2015 |
---------------------------------------------------
விண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7, 8, 10 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும், சிறிது கூடக் குறையக் கூடாது என்பதுதான் நம்விருப்பமாக எந்தக் காலத்திலும் உள்ளது. தொடக்கத்தில் உள்ள ஒரு சிஸ்டத்தின் வேகம் போகப் போகக்குறைவது பலருக்கு ஏமாற்றத்தைத் தருகிறது. இதில் இந்த சிஸ்டங்களைப் பயன்படுத்துபவர்களின் கவனக் குறைவும் உள்ளது. அவையும் சேர்ந்தே சிஸ்டத்தின் வேகக் குறைவிற்குக் காரணமாய் அமைந்துள்ளது.
ஒரு சில நடவடிக்கைகளை மேற்கொண்டால் நிச்சயம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை புயல் வேகத்தில் இயங்க வைக்கலாம் என்பதே உண்மை. அந்த சில நடவடிக்கைகளை இங்கு காணலாம். இந்த நடவடிக்கை குறித்த டிப்ஸ்கள், சிஸ்டம் வடிவமைப்பவர்கள், சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர்கள், நெட்வொர்க் அட்மினிஸ்ட் ரேட்டர் மற்றும் ஹெல்ப் டெஸ்க்வல்லுநர்கள் எனப் பலரிடம் திரட்டியவை. நீங்களும் இவற்றை முயற்சித்துப் பாருங்களேன்.
1.ஹார்ட் டிஸ்க்கின் சுழற்சி, அதன் மூலம் பைல் தேடும் நேரம் ஆகியவை சிஸ்டம் இயங்குவதில் முக்கிய இடத்தைக் கொள்கின்றன. எனவே சிதறலாகப் பதிந்த பைல்களைஒருமுகப்படுத்தும் டிபிராக் செயல்பாட்டினை மேற்கொள்ளுங்கள். விண்டோஸ் இணைந்து வரும் டிபிராக் பைல் அல்லது ஸ்மார்ட் டிபிராக் (SmartDefrag) போன்ற மற்றவர்கள் தந்துள்ள புரோகிராம்களை இதற்குப் பயன்படுத்தலம.ஹார்ட் டிஸ்க் என்று பொதுவாக இல்லாமல்விண்டோஸ் பேஜ் பைல் மற்றும் ரெஜிஸ்ட்ரியைக் குறிப்பாக டிபிராக் செய்திட வேண்டும்.
தரவிறக்கம் செய்ய :
http://www.iobit.com/iobitsmartdefrag.html
2.தற்காலிக பைல்கள் உருவாக்கம்நம் ஹார்ட் டிஸ்க்கின் இடத்தை எடுத்துக் கொண்டு அதன் பைல் தேடும் செயல்பாட்டினைத் தடுக்கும். எனவே டெம்பரரி பைல் போல்டர், ரீசைக்கிள் பின், ஹைபர்னேஷன் போன்ற போல்டர்கள் மற்றும் டைரக்டரிகளில் உள்ள தற்காலிக பைல்களை நீக்க வேண்டும். Treesize போன்ற புரோகிராம்களின் உதவி கொண்டு எந்த புரோகிராம்கள், பைல்கள் உங்கள் டிஸ்க்கில் அதிக இடம் எடுத்துக் கொண்டுள்ளன என்று பார்த்து செயல்படவும்.
தரவிறக்கம் செய்ய :
http://www.jam-software.com/freeware/index.shtml
3.விண்டோஸ் சிஸ்டத்தினை வேகமாகஇயக்கலாம். இதற்கு ஸ்டார்ட் அப் புரோகிராம்கள் லோட் ஆவதை தாமதப்படுத்தலாம். இலவசமாக, ஸ்டார்ட் அப் டிலேயர் (Startup Delayer) என்ற புரோகிராம் இதற்கு உதவும். பொதுவாக பல ஸ்டார்ட் அப் புரோகிராம்கள், காலப் போக்கில் நமக்குத் தேவையற்றதாக இருக்கும். இவற்றைஇந்த பட்டியலில் இருந்து நீக்கmsconfig என்ற கட்டளையை ரன் பாக்ஸில் இயக்கி நீக்கவும்.
தரவிறக்கம் செய்ய :
http://www.r2.com.au/page/products/
4.விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டாவில் விண்டோஸ் சர்ச் இன்டெக்ஸிங் என்ற பணி தொடர்ந்து நடைபெறும். இது நடைபெறுவதனை நிறுத்தி வைக்கலாம். அதே போல, பெர்பார்மன்ஸ் ஆப்ஷன்ஸ் பெற்று, தேவையற்ற அலங்கார விண்டோக்கள், திரைக் காட்சிகளைநீக்கலாம். இந்த வழியைப் பின்பற்றி தேவையற்ற விண்டோஸ் சர்வீஸ், செட்டிங்ஸ் மற்றும் புரோகிராம்களை நீக்கலாம்.
5.விண்டோஸ் பூட் ஆகும் நேரத்தைத் துரிதப்படுத்த மைக்ரோசாப்ட் நிறுவனம் Bootvis என்னும் புரோகிராமினைத் தந்துள்ளது. அதன் தளம் சென்று இந்த புரோகிராமினை இலவசமாகப் பெற்று இயக்கவும்.
தரவிறக்கம் செய்ய :
http://msdn.microsoft.com/…/windows/…/dn614608(v=vs.85).aspx
6.ரெஜிஸ்ட்ரியில் பல ரெபரன்ஸ் வரிகள் தேவையற்றதாய் சில நாட்களிலேயே மாறிவிடும். இவற்றை நீக்கலாம். கவனத்துடன் இதற்கான வழிமுறைகளை மைக்ரோசாப்ட் தளத்தில் பெற்றுக் கையாளவும்.
7.பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மெதுவாக இயங்குவதற்குக் காரணம், நாம் அறியாமலேயே இன்டர்நெட் வழியாக நம் கம்ப்யூட்டரை வந்தடையும் ஸ்பைவேர் புரோகிராம்களாகும். இவற்றை AdAware, Giant Antispyware, SUPER AntiSpyware போன்ற புரோகிராம் களில் ஏதேனும் ஒன்றின் துணை கொண்டு நீக்கலாம். இவை இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன. இவற்றின் மூலமாகவும் நீக்க முடியாமல், ஹார்ட் டிஸ்க்கில் தங்கும் ஸ்பை வேர்களை HijackThis to remove spyware என்ற புரோகிராம் மூலம் நீக்கலாம்.
தரவிறக்கம் செய்ய :
http://antivirus.com/security-software/index.html
8.சில சாப்ட்வேர் புரோகிராம்கள் தேவையில்லாமல், கம்ப்யூட்டருடன் சிஸ்டம் வரும்போதே பதியப்பட்டு கிடைக்கும். இவற்றை நீக்க PC Decrapifier போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தவும்.
தரவிறக்கம் செய்ய :
http://www.pcdecrapifier.com/
9.விண்டோஸ் விஸ்டா இயக்கத்தில்User Account Control என்ற புரோகிராம் தானாகவே தொடங்கி இயங்கும். இதனை நீக்குவது விண்டோஸ் இயக்கத்தின் வேகத்தை அதிகப்படுத்தும். இது பலருக்குத் தேவையற்ற புரோகிராம் ஆகும்.
10.உங்கள் மவுஸ் செட்டிங்ஸில் கவனம் செலுத்துங்கள். அதற்கான வழிகளைச் சொல்லித் தரும் தளங்கள் இணையத்தில் உள்ளன. இதனால் வேகமாக காப்பி, பேஸ்ட், ஸ்குரோல் போன்ற செயல்களை வேகமாக மேற்கொள்ளலாம்.
11.இன்டர்நெட் தேடலில், உலாவில் அநேக பைல்கள் தற்காலிகமாக உருவாக்கப்பட்டு நம் ஹார்ட் டிஸ்க்கில் அடைந்திருக்கும். பிரவுசிங் ஹிஸ்டரி, டெம்பரரி டவுண்லோட் லிங்க்குகள், குக்கீஸ் போன்றவைஉருவாகும். இவற்றை சி கிளீனர் (C Cleaner) போன்ற புரோகிராம்கள்மூலம் நீக்கலாம். இது போன்ற புரோகிராமினை, கம்ப்யூட்டர் இயக்கம் தொடங்கும்போதோ, முடிக்கும் போதோ இயக்குவது நல்லது.
தரவிறக்கம் செய்ய :
http://www.piriform.com/ccleaner
12.விண்டோஸ் பூட் ஆகும் நேரத்தைக் குறைக்க அதன் லோகோ வருவதைத் தவிர்க்கலாம். இதனை எப்படி மேற்கொள்வது என்பதனை கீழுள்ள என்ற முகவரியில் உள்ள தளத்தில் அறியவும்.
தரவிறக்கம் செய்ய :
http://tweaks.com/windows/36985/disable-xp-boot-logo/
13.தேவைப்படுகிறதோ இல்லையோ, அதிக எண்ணிக்கையில் எழுத்து வகைகளை (Fonts) நாம் கம்ப்யூட்டரில் சேர்த்து வைக்கிறோம். விண்டோஸ் தரும் எழுத்து வகைகளைக் கூட அனைத்தும் நாம் பயன்படுத்துவதில்லை. விண்டோஸ் இயங்கும் போது பாண்ட்ஸ் போல்டரில் உள்ள அனைத்து எழுத்து வகைகளையும் இயக்கி வைக்கிறது. எனவே இவற்றில் சிலவற்றை நீக்கி, விண்டோஸ் தொடக்கத்தில் இயக்காதபடி போட்டு வைக்கலாம்.
14.குறிப்பிட்ட கால அவகாசத்தில் நீங்கள் பைல்களை பேக்கப் செய்வது வழக்கம் என்றால், சிஸ்டம் ரெஸ்டோர் பயன்பாட்டை முடக்கி வைக்கலாம்.இதனால் வேகம் கூடுதலாகும்.
15.மை டாகுமெண்ட்ஸ் போல்டரை, சிஸ்டம் பூட் ஆகும் டிரைவில் இருந்து வேறு ஒரு டிரைவில் அமைக்கலாம்.
16.சில போர்ட்களை நாம் பயன்படுத்தாமலே வைத்திருப்போம். இவற்றின் இயக்கத்தை நிறுத்தி வைக்கலாம்.
17.விஸ்டாவில் என்று ஒரு செயல்பாடு இருக்கும். இதனை நிறுத்தி வைப்பதன் மூலம் வீடியோக்களையும், படங்களையும் இணையத்தில் வேகமாக பிரவுஸ் செய்திட முடியும்.
18.இன்டர்நெட் பிரவுசிங் செய்கையில் வெப் ஆக்சிலரேட்டர்களைப் பயன்படுத்தவும். இவை நீங்கள் பார்க்க இருக்கும் தளங்களை எடுத்து கேஷ் மெமரியில் வைத்துஉங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி, செயல்பாட்டினை வேகப்படுத்தும்.
19.நீங்கள் பயர்பாக்ஸ் பயன்படுத்துகிறீர்களா! இதன் செயல் வேகத்தை அதிகப்படுத்த ஆட் ஆன் புரோகிராம் ஒன்று FasterFox என்ற பெயரில் உள்ளது. அதனைப் பயன்படுத்தவும்.
தரவிறக்கம் செய்ய :
http://fasterfox.mozdev.org/
20.உங்கள் கம்ப்யூட்டர் வடிவமைக்கப்பட்டு மாதங்கள் அல்லது ஆண்டுகள் பல ஆகிவிட்டதா? சின்ன சின்ன வேகமாகச் செயல்படும் பாகங்களை,பழையனவற்றின் இடத்தில் இணைப்பதன் மூலம் கம்ப்யூட்டரின் செயல்பாட்டைத் துரிதப்படுத்தலாம்.
நன்றி,
ஜீனியஸ்.

புதன், 31 டிசம்பர், 2014
HTML எழுதிப் பழக Real-Time HTML Editor
Author: Infomas | டிசம்பர் 31, 2014 |
அவ்வாறில்லாமல், ஆன்லைன் HTML Edtior -ஐப் பயன்படுத்தி உடனுக்குடன்
அந்த வரிகளுக்குரிய ouput-ஐ பார்க்கலாம். இதன் மூலம் எழுதும் HTML வரிகள் சரியானதுதானா உடனே அறிந்துகொள்ள முடிகிறது.
நமது தங்கம்பழனி வலைத்தளத்தில் இடம்பெற்றிருக்கும் HTML அடிப்படைப் பாடங்கள் படிப்பதன் மூலமும் எளிய தமிழில் HTML கற்றுக்கொள்ள முடியும்.
தற்காலத்தில்
இணையத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் website, blog, webblog, web page
இப்படி ஏதேனும் தமக்கென ஒரு வலைப்பக்கத்தை உருவாக்கி வைத்திருக்கின்றனர்.
அவர்கள் தாங்கள் விரும்பும்படி அப்பக்கத்தை வடிவமைக்கவே விரும்புகின்றனர்.
அவ்வாறானவர்களுக்கும், புதிதாக HTML பயிலும் மாணவர்களுக்கும் இத்தளம்
மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த வசதியை கொடுக்கும் தளம் ஹெச்.டி.எம்.எல்.இன்ஸ்டன்ட்.காம்
இத்தளத்திற்கு
சென்றவுடன் படத்தில் உள்ளபடி இடது பக்கம் HTML மொழியை தட்டச்சு செய்தால்
உடனடியாக வலது பக்கத்தில் அவற்றிக்கான வெளிப்பாடு (Output) தோன்றுகிறது.

HTML
-ல் ஏற்படக்கூடிய அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வு தரப்படுகிறது.
புதியதாக கற்பவர்களுக்கு நிச்சயம் இத்தளம் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால்
ஒவ்வொரு HTML கட்டளைகளும் எவ்வாறு இயங்குகிறது.. எதற்குப் பயன்படுகிறது
என்பதை உடனடியாக தெரிந்துகொள்ள முடிவதுதான்.
மாணவர்கள் முதல் அனைத்து தரப்பினருக்கும் இத்தளம் ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையாது.
நன்றி நண்பர்களே..!
-ம.அருண்பிரசாத்- .
இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.ஏதேனும் சந்தேகம் எனில் மின்னஞ்சல் செய்யுங்கள்.நன்றி நண்பர்களே.. மற்றுமொரு புதிய பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம்.
FREE Online Basic HTML Tutorials in Tamil
Author: Infomas | டிசம்பர் 31, 2014 |
HTML Tutorial 1-தமிழில் HTML கற்றுக்கொள்ள
HTML Tutorial 2-HTML ஓர் அறிமுகம்
HTML Tutorial 3-HTML என்பது என்ன?
HTML Tutorial 4-குறிஒட்டுகள் (Tags)
HTML Tutorial 5-HTML உறுப்புகள்(Elements)
HTML Tutorial 6-HTML பண்புகள் (Attributes)
HTML Tutorial 7-HTML கட்டமைப்பு (HTML Structure)
HTML Tutorial 8-ஒரு HTML கோப்பு
HTML Tutorial 9-HTML ஆவணத்தை வடிவூட்ட(formation)
HTML Tutorial -10-பத்திக் குறி ஒட்டு( Paragraph Tag)
HTML Tutorials 11-Paragraph Tag-ல் அலைன்மெண்ட்
HTML Tutorials 12-CENTER tag
HTML Tutorials 13-BR (Break) tag
HTML Tutorials 14-Body tag-ல் சிறப்புப் பண்பு bgcolor
HTML Tutorials 15-Body tag- ல் TEXT பண்பு..
HTML Tutorials 16-HTML ஆவணத்தில் தமிழை வெளிப்படுத்த
HTML Tutorials 17- Body tag- ல் BACKGROUND பண்பு..
HTML Tutorials 18- LINK Attributions in BODY TAG
HTML Tutorials 19-BIG TAG மற்றும் SMALL TAG
HTML Tutorials 20-FONT குறிஒட்டும் அதில் பயன்படுத்தும் பண்புகளும்
HTML Tutorials 21-DESCRIPTION TAG - விளக்கக் குறிஒட்டு
HTML Tutorials 22-HTML ஆவணத்தில் படங்களைச் சேர்க்க
HTML Tutorials 23-Image குறி ஒட்டில் align, border மற்றும்HIGHT AND WIDTH பண்புகள்
HTML Tutorials 24- பட்டியல்கள் (Lists)
HTML Tutorials 25-MARQUEE குறிஒட்டு(TAG)
HTML Tutorials 26-அட்டவணைகள்(Tables)
HTML Tutorials 26-அட்டவணைகள்(Tables)
Author: Infomas | டிசம்பர் 31, 2014 |

கடந்த எளிய தமிழில் HTML கற்றுக்கொள்ள தொடரில் HTML -லில்
பட்டியல்கள் அமைப்பது எப்படி என்பதைப் பார்த்தோம்.
இன்றையப்
பதிவில் HTML-ல் அட்டவணைகள்(Tables) அமைப்பது எப்படி
என்பதைப் பார்ப்போம்.
இதற்கு <TABLE></TABLE> என்ற குறிஒட்டுகள்
பயன்படுகின்றன.
எந்த ஒரு HTML ஆவணத்திலும் அட்டவணைகள் அமைக்க
இந்த குறிஒட்டுகளைத்தான்
பயன்படுத்த முடியும். இதற்கிடையேதான்
தகவல்களை கொடுத்து அட்டவணைப்படுத்த
முடியும். அட்டவணைக்கு
தலைப்பு கொடுக்க வேண்டுமெனில் <CAPTION>
என்னும் குறிஒட்டைப்
அட்டவணையில்
வரிசைகளை உருவாக்க <TR> மற்றும் </TR> குறி
ஒட்டுகளைப்
பயன்படுத்த வேண்டும். ஒரு சிற்றறையில் தலைப்பு
இருந்தால் அதனை
<TH>..</TH> என்ற குறி ஒட்டுகளுக்கு இடையே
கொடுக்க வேண்டும்.
தகவல்களை <TD>..</TD> என்னும் குறி ஒட்டுகளுக்கு
இடையே கொடுக்க
வேண்டும்.
HTML-ல் அட்டவணை எழுதப்படும் குறிஒட்டுகளும், அதனுடைய
வேலையை விளக்கி ஒரு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
Tag
|
Definition
|
<TABLE>
|
Start of table definition
|
<CAPTION>Caption Contents</CAPTION>
|
Caption definition
|
<TR>
|
Start of first row definition
|
<TH>cell contents</TH>
|
First cell in row 1(a head)
|
<TH>cell contents</TH>
|
Last cell in row 1(a head)
|
<TR>cell contents</TR>
|
End of first row definition
|
</TR>
|
End of first row definition
|
<TR>
|
Start of second row definition
|
<TD>cell contents</TD>
|
First cell in row 2
|
<TD>cell contents</TD>
|
Last cell in row 2
|
</TR>
|
End of second row definition
|
<TR>
|
Start of last row definition
|
<TH>cell contents</TH>
|
First cell in row 1(a head)
|
<TH>cell contents</TH>
|
Last cell in row 1(a head)
|
</TR>
|
End of last row definition
|
</TABLE>
|
End of table definition
|
<TABLE> குறி ஒட்டுடன் வழக்கமாக WIDTH, CELLSPACING, CELLPADDING
மற்றும் BORDER போன்ற பண்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
WIDTH பண்பு
பயன்படுகிறது. அட்டவணையின்
அகலத்தைத் திரையின் ஒரு குறிப்பிட்ட
விழுக்காடாகக் கொடுப்பது நல்லது.
அப்போதுதான் உலவித் திரையின்
அகலம் மாறுவதற்கேற்ப அட்டவணையின் அகலமும்
தானாக மாறும். உம்.
Width="80%" எனக்கொடுக்கலாம். இவ்வாறு குறிப்பிட்ட
சதவீத்தில்
கொடுக்கும்போது திரையின் அகலத்திற்கு ஏற்றவாறு அட்டவணையும்
அகலத்தை மாற்றிக்கொள்ளும்.
கீழ்க்கண்ட அட்டவணையை உருவாக்குவது எப்படி என்பதைக் காண்போம்.
CELLSPACING பண்பு
சிற்ற்றையின்
ஓரத்திற்கும், உரைக்கும் இடையே உள்ள இடைவெளியைக்
குறிப்பிட CELLPADING
என்னும் பண்பு பயன்படுகிறது. இதன் மதிப்பையும்
புள்ளிகளில் (Pixels)
கொடுக்க வேண்டும்.
BORDER பண்பு
அட்டவணை
ஓரத்தின் தடிமனைக் குறிப்பட BORDER என்னும் பண்பு
பயன்படுகிறது. இதன்
மதிப்பையும் புள்ளிகளில் கொடுக்க வேண்டும்.
BORDER="0" என்று கொடுத்தால்
அட்டவணையின் ஓரம் தனியாகத்
தெரியாது.
அட்டவணையில்
வரிசைகளை ஒவ்வொன்றாக உருவாக்க வேண்டும்.
ஒவ்வொரு வரிசையையம் தொடங்கி,
அதில் உள்ள தகவல்களைக்
கொடுத்துவிட்டு, அந்த வரிசையை மூட வேண்டும்.
<TR> மற்றும் </TR>
குறி ஒட்டுகள், முறையே வரிசையைத்
தொடங்கவும், மூடவும்
பயன்படுகின்றன. வரிசைகளுக்குள் <TD> மற்றும்
</TD> குறிஒட்டுகளைப்
பயன்படுத்தி சிற்ற்றைகளை உருவாக்கலாம்.
<TH> மற்றும் </TH> குறி
ஒட்டுகளைப் பயன்படுத்தி
உருவாக்கப்படும் தலைப்புகள் சிற்றறையின்
மையத்தில் தடிமனாகக் காட்டப்படும்.
Name
|
Tamil
|
English
|
Computer
|
Latha
|
85
|
76
|
92
|
Revathi
|
97
|
85
|
63
|
Bavya
|
99
|
98
|
100
|
Ravi
|
68
|
77
|
90
|
இதுபோல வலைப்பக்கத்தில் அட்டவணையை உருவாக்க கீழ்க்கண்டவாறு
HTML நிரல்வரிகளை எழுத வேண்டும்.
<html>
<head>
<title>Creating a Table</title>
</head>
<body>
<!--Starting a table-->
<table width="100%" cellspacing="5" cellpadding="5" border="5">
<!--Row1-->
<tr>
<th>Name</th>
<th>Tamil</th>
<th>English</th>
<th>Computer Science</th>
</tr>
<!--Row2-->
<tr>
<td>Latha</td>
<td>85</td>
<td>76</td>
<td>92</td>
</tr>
<!--Row3-->
<tr>
<td>Revathi</td>
<td>97</td>
<td>85</td>
<td>63</td>
</tr>
<!--Row4-->
<tr>
<td> Bavya </td>
<td>99</td>
<td>98</td>
<td>100</td>
</tr>
<!--Row5-->
<tr>
<td> Ravi</td>
<td>68</td>
எளிய தமிழில் HTML கற்றுக்கொள்ள தொடரின் அனைத்துப் பதிவுகளையும்
<td>77</td>
<td>90</td>
</tr>
</table>
</body>
</html>
மேற்கண்ட
நிரல்வரிகளை நோட்பேடில் எழுதி, அதை .html என்ற விரிவுடன்
சேமித்து,
உலவியில் சேமித்த கோப்பைத் திறந்து பாருங்கள். இப்போது
நீங்கள் உருவாக்கிய
அட்டவணையானது அட்டகாசமாக உலவியில்
வெளிப்பட்டிருக்கும்.
காண இந்த இணைப்பைச் சொடுக்கிப் படிக்கவும்.
HTML Tutorials 25-MARQUEE குறிஒட்டு(TAG)
Author: Infomas | டிசம்பர் 31, 2014 |
தொலைக்காட்சியிலும்,
விளம்பர மின்பலகைகளிலும் உரைகள் நகர்ந்து
செல்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதே போல கணிப்பொறியின்
திரையிலும் உரைகளை நகர வைக்கலாம். இதற்குத் தேவையான உரையை
<marquee> மற்றும் </marquee> என்ற இரு குறி ஒட்டுகளுக்கு இடையே
கொடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக,

வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கத்திற்கு நகர்த்திக் கொண்டே இருக்கும்.
இந்தக் குறி ஒட்டுடன், நகரும் வரியின் பின்னணி வண்ணத்தையும், அது
இந்தக் குறி ஒட்டுடன், நகரும் வரியின் பின்னணி வண்ணத்தையும், அது
நகரும்
திசையையும் குறிப்பிடலாம். இதற்கு BGCOLOR, DIRECTION என்னும்
இரு
பண்புகளைப் பயன்படுத்த வேண்டும்.
உதாரணமாக,
உதாரணமாக,
<marquee bgcolor="Red" direction=""> Sample Text </marquee>
Sample Textஎன்பது, ஒரு சிவப்புப் பட்டையில் "Sample Text" என்னும் உரையை
இடமிருந்து வலமாக நகர்த்திக் கொண்டே இருக்கும்.
இந்த
மார்க்யூ குறிஒட்டில் சிறப்புப் பண்புகளைப் பயன்படுத்த முடியும். இதில்
வலமிருந்து இடம், இடமிருந்து வலம், மேலிருந்து கீழ், கீழிருந்து மேல்,
இப்படி நான்கு திசைகளிலும் உரையை நகர்த்தக்கூடிய பண்புகள் இருக்கிறது.
இதைப்பற்றி விரிவாகக் காண நம் தங்கம்பழனி வலைதளத்தில்
இடம்பெற்ற பிளாக்கரில் நகரும் எழுத்துக்களை உருவாக்க என்னும் பதிவில்
காணவும்.
நன்றி
நண்பர்களே.. அடுத்த தொடர் பதிவில் அனைவருக்கும் முக்கியமாகத்
பட்டியல்கள்
உருவாக்கப்படும் <TABLE> என்னும் குறிஒட்டைப் பற்றி
காண்போம்
Popular Posts
-
மனித உடலில் உள்ள முக்கியமான உறுப்புகள் - Important organs in the human body மனித உடலில் உள்ள முக்கியமான 12 உறுப்புகளில் ஒவ்வொரு உறுப்பும் 2 ...
-
அடங்கா காம வெறி அதை அடக்கும் ஞான மூலிகை ...அம்மான் பச்சரிசி நீங்கள் 1.டீன் ஏஜ் பருவத்தினரா ? 2.சுய இன்ப பழக்கத்தை கை விட முடியாத...
-
பாஸ்வேர்டை மறந்துவிட்டாலோ அல்லது யாரேனும் ஹாக் செய்து விட்டாலோ நம் பேஸ்புக் அக்கவுண்ட்டில் நுழைய முடியவில்லை என்றால் நாம் நம் ஈமெயி...
-
மஞ்சள் காமாலை நோய் மிகவும் கொடியது மரனத்தை தரக்௯டியது இந்த நோயை ஆங்கில மருத்துவத்தால் சரி செய்ய இயலாது அப்படி பார்த்தாலும் நோய் வள...
-
கணினிப் பயன்படுத்துபவர்கள் அதிகம் உச்சரிக்கக் கூடிய வார்த்தைகளில் ப்ரொகிராம் என்ற வார்த்தையும் அடங்கும். Program என்ற வார்த்தைக்கு தமிழில்...