SAMSUNGமொபைல் போன்களுக்கான் குறியீட்டுகள்....! | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil SAMSUNGமொபைல் போன்களுக்கான் குறியீட்டுகள்....! ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

SAMSUNGமொபைல் போன்களுக்கான் குறியீட்டுகள்....!

SAMSUNG மொபைல் போன்களுக்கான் குறியீட்டுகள்....!

1)*#9999#- தங்கள் போனின்சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய.
2)#*3849# -தங்கள் சாம்சங் மொபைல் போனை மீண்டும்Rebootசெய்ய.
3)*#06# -சாம்சங் போனின்IMEI (EMI)எண்ணை அறிய. இது மிக முக்கிய ஓர் எண்ணாகும்.
4)#*2558# -தங்கள் போனின் கடிகாரத்தை இயக்க அல்லது நிறுத்த. தங்கள் போனின்மொபைல் போனின் டைமை ஆன் செய்ய அல்லது ஆப் செய்ய.
5)#*7337# -தங்கள் அண்மைகால சாம்சங் மொபைல் போனை அன்லாக் செய்ய(UnLock).
6)#*4760# -தங்களில் போனில்GSM Featuresயைஇயக்க அல்லது நிறுத்த.
7)*#9998*246#-தங்கள் போனின் மெமரி திறன் மற்றும்பேட்டரியின் திறனைஅறிய.
8)*#7465625#-தங்கள் போனின் கடவுசொல் நிலைமை அறிய.
9)*#0001#-தங்கள் போனின்சீரியல் எண்ணை காண.
10)*#2767*637#-தங்கள் மொபைல் போனை அன்லாக் செய்ய.
11)*#8999*636#-தங்கள் போனின் சேமிப்பு கொள்ளலவு நிலைமையை கா
12)*#8999*778#-தங்கள் சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய.
13)#*#8377466#-தங்கள்போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும்Versionயை அறிய.
14)#*3888# -சாம்சங் போன்களின்Blueto
othயின்தகவல்களைஅறிய.
15)#*5376# - ஒரே கட்டளையில் தங்கள் போனின் அனைத்து மெசேஜ்யும் ஒரே கட்டளையில் நீக்க அல்லது அழிக்க.
16)#*2472# -தங்கள் போனின் சார்ஜிங் நிலைமைஅறிய.
ஒருசில கோடுகள் சில போன்களில் இயங்காது.


நன்றி படித்ததும் பகிரவும்

Popular Posts

Facebook

Blog Archive