உயிருக்கு ஆபத்தான சூழலில் இருப்பவர்களை காப்பாற்ற உதவும் ஆண்டிராய்ட் மொபைல் சாப்ட்வேர்
உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் உள்ளவர்கள் ஆண்டிராய்ட் மொபைல் போன் மூலம் செல்போன் அழைப்பு கொடுக்காமலேயே தங்கள் நிலைமையை தெரிவிக்கும் வண்ணம் புதிய பயன்பாடு.
இந்த புதிய பயன்பாட்டை இணைப்பில் வைத்துக்கொண்டால் அது தானாகவே சில நிமிட உரையாடல்களை ஆடியோ ரெக்கார்டரை கொண்டு பதிவு செய்தும்(அனைத்து 30 விநாடிகளுக்கும்), ஆபத்தில் சிக்கிக் கொண்ட இடம் குறித்தும் (அனைத்து 200 மீட்டர்ஸ் பயணத்திற்கும்) ஏற்கனவே அந்த மொபைல் போனில் சேமித்து வைக்கப்பட்ட, மெயிலுக்கும், மொபைல் எண்களுக்கும் தெரியப்படுத்தும்.
இந்த இணையதள முகவரியிலில் இருந்து இலவசமாக இந்த பயன்பாட்டை பதி விறக்கம் செய்து கொள்ளலாம்.
Link: https://play.google.com/store/apps/details?id=com.layout.registration.valert
Thanks : V Alert Emergency Android App