கணிதம், விஞ்ஞானம் மற்றும் எந்த பாடங்களையும் கற்றுக்கொள்வதற்கு உதவும் இணையத்தளங்கள் | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil கணிதம், விஞ்ஞானம் மற்றும் எந்த பாடங்களையும் கற்றுக்கொள்வதற்கு உதவும் இணையத்தளங்கள் ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

சனி, 29 மார்ச், 2014

கணிதம், விஞ்ஞானம் மற்றும் எந்த பாடங்களையும் கற்றுக்கொள்வதற்கு உதவும் இணையத்தளங்கள்


தற்காலத்தில் மாணவர்களுக்கு அறிவை மேம்படுத்திக்கொள்வதற்கு இணையமே முக்கிய சோர்ஸ்ஸாக இருக்கிறது.
ஆன்லைனிலேயே பாடங்களை படித்துமுடிக்கவும் செய்கிறார்கள் சிலர்.

இதேபோல் ஆன்லைனில் கணிதம், விஞ்ஞான பாடங்களையும் மற்றும் ஏனைய பாடங்களையும் கற்பதற்கு உதவி புரிகின்ற இணையத்தளங்களைப்பற்றிய தகவல்கள் இங்கே.

Wolfram Alpha

கணித சிக்கல்களை தீர்ப்பதற்கு உதவுகிறது இந்த தளம்.

எந்த கணிப்பீடாயினும் அதன் விபரங்களை கொடுத்ததும் ஒவ்வொரு படிமுறையாக காட்டுகிறது இந்த தளம்.

Click Skip Ad இணைப்பு  www.wolframalpha.com
Mathaway

algebra, calculus, trigonometry, statistics போன்றவற்றையும் மற்றும் ஏனைய கணித சமன்பாடுகளின் பிரச்சனைகளையும் தீர்க்க உதவுகிறது இத்தளம்

Click Skip Ad இணைப்பு  www.mathway.com
Babbel

வேறு மொழிகளை கற்றுக்கொள்வதற்கும் உங்கள் பேச்சு திறமையை வளர்த்துக் கொள்வதற்கும் உதவுகிறது இந்த தளம்.Click Skip Ad
www.babbel.com
Dynamic Periodic Table

ஹெமிஸ்ரி பாடங்களை கற்பவர்களுக்கு
Dynamic Periodic Table போன்ற வசதிகளை தருகிறது இந்த தளம்.Click Skip Ad
www.ptable.com

Tutor2u

Economics, Business, Politics, Enterprise, Law, Sociology, History, Religious பாடங்களுக்குரிய டியூட்களை வழங்குகிறது இந்த தளம் Click Skip Ad

www.tutor2u.com

Verbalearn

ஆங்கில மொழித்திறமையை வளர்த்துக்கொள்வதற்கு உதவுகிறது இந்த தளம்.Click Skip Ad

verbalearn.com

Popular Posts

Facebook

Blog Archive