ஆன்லைனில் pdf கோப்புகளை word- கோப்பாகவும், word file-களை pdf கோப்பாகவும் மாற்ற

நம்மிடம் உள்ள பைல்கள் pdf கோப்பாக இருந்தால்
அந்த கோப்புகளை Adobe Reader உதவி இல்லாமல்
படிக்க முடியாது.
மேலும் நாம் வைத்துள்ள word,excel பைல்கள்
தமிழில் இருந்தால் அதனை அணைத்து கணினிகளிலும்
படிக்க இயலாது. Tamil Font intall - செய்திருக்க வேண்டும்.
நம்மிடம் உள்ள கோப்புகளை இணையத்தில் கிடைக்கும் SOFTWARE துணைகொண்டு WORD to PDF-வாகவும்,
PDF to WORD பைள்களகவும் மாற்ற முடியும்.
ஆனால் இதனை பிற SOFTWARE களின் துணை இல்லாமல் online-ல் செய்யமுடியும். ஒரு குறிபிட்ட அளவுள்ள பைல்களை மட்டுமே மாற்ற முடியும்.
WORD TO PDF:
WORD கோப்பினை PDF- ஆக மாற்ற இங்கு சொடுக்கவும்.Skip ad
PDF TO WORD:
PDF கோப்பினை WORD,EXCEL- ஆக மாற்ற இங்கு சொடுக்கவும்.