கூகிள் குரோமில் ஏற்படும் SHOCKWAVE FLASH பிரச்சனையை சரிசெய்வது எப்படி? | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil கூகிள் குரோமில் ஏற்படும் SHOCKWAVE FLASH பிரச்சனையை சரிசெய்வது எப்படி? ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

கூகிள் குரோமில் ஏற்படும் SHOCKWAVE FLASH பிரச்சனையை சரிசெய்வது எப்படி?

கூகிள் குரோமில் நாம் சில இணையதளங்களை பார்வை இடும் பொது சில நேரங்களில் THE FOLLOWING PLUGIN  HAS CRASHED  SHOCHWAVE FLASH என்று ஒரு ERROR செய்தி வரும்.இது அதிகமாக VOICE CHATING இல் ஈடுபடும் பொது ஏற்படும். இந்த பிரச்சனனையை எப்படி சரி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.



                         undefined

வழிமுறைகள்


  1. கூகுள் குரோமில் NEW TAB திறந்து கொள்ளவும்
  2. அட்ரஸ் பாரில் about:plugins என்று TYPE செய்யவும் 
  3. அடுத்து ENTER பட்டனை அழுத்தவும்  
  4. அங்கு என்று ஒரு FLASH என்று ஒரு பகுதி இருப்பதை காணலாம்
  5. அதன் வலது கோடியில் (+)உள்ள குறியை அழுத்தவும் 
  6. அங்கு கணினியில் FLASH எந்த இடத்தில் SAVE ஆகி உள்ளது என்பதை பார்த்து கொள்ளவும்
  7. அடுத்து கணினியின் RUN ஓபன் செய்து அதில் C:\Windows\system32\Macromed\Flash\  இதை PASTE இதை செய்யவும் 
  8. கிடைக்கும் விண்டோவில் அனைத்தையும் DELETE செய்யவும் 
  9. அடுத்து இந்த லிங்கில்  http://www.filehippo.com/download_flashplayer_firefox/  உள்ள மென்பொருளை DOWNLOAD செய்து உங்கள் கணினியில் நிறுவி  கொள்ளவும் 
  10. கூகுள் குரோமை மூடி மறுமுறை திறக்கவும் அவ்வளவுதான்.

Popular Posts

Facebook

Blog Archive