உங்கள் கணினி விரைவாக திறக்க வழி | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil உங்கள் கணினி விரைவாக திறக்க வழி ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

வெள்ளி, 27 ஜூன், 2014

உங்கள் கணினி விரைவாக திறக்க வழி


undefined

முதல்ல NotePad திறந்துக்கோங்க. அதுல..
    del c:\windows\prefetch\ntosboot-*.* /q அப்படின்னு தப்பில்லாம் அடிங்க..

    இப்படி டைப்பண்ணினதை ntosboot.bat ங்கிற பேர்ல C: யில சேமிச்சு வச்சுங்கோங்க.

    அப்புறம் Start பட்டன் கிளிக் பண்ணுங்க..
    அதில் Run click குங்க
    Run box -ல gpedit.msc அப்படின்னு அடிங்க..
    அடுத்த வர்ற Computer Configuration னை double click பண்ணுங்க..
    அப்புறம் Windows Settings -ஐ double click குங்க..
    அப்புறம் Shutdown ன்னு ஒரு ஆப்சன் இருக்கும். அதை கிளிக் பண்ணுங்க..
    அப்புறம் புதுசா ஒரு பெட்டி வரும். அதில் இருக்கிற Add button கிளிக் பண்ணுங்க..
    அப்புறம் அங்கிருக்கிற Browse பட்டனை கிளிக் பண்ணி இதுக்கு முன்னாடி நாம ntosboot.bat ங்கிற ஒரு பைலை சேமிச்சோம் இல்லையா? அதை திறக்கவும்
    இப்போ ஓ.கே. கொடுங்க.. மறுபடியும் Apply கிளிக் பண்ணிட்டு ஓ.கே கொடுத்துடுங்க..
    மறுபடியும் ரன் (Run)போங்க.. அதில devmgmt.msc ன்னு தட்டச்சு செஞ்சு enter தட்டுங்க..
    அப்புறம் வர்ற விண்டோவில IDE ATA/ATAPI controllers ஒன்னு இருக்கும். அதை டபுள் கிளிக் பண்ணுங்க.. அதுல Primary IDE Channel ன்னு இருக்கும். இருக்கா? அதில ரைட்கிளிக் பண்ணுங்க.. properties போங்க.. அதுல Advanced Settings கிளிக் பண்ணி none கொடுங்க..
    அதுக்கடுத்து Secondary IDE channel ஒன்று இருக்கும். இதிலேயே முன்ன செஞ்ச மாதிரி Advanced Settings கிளிக் பண்ணி none கொடுங்க..

இதையெல்லாத்தையும் நீங்க ஒரு ஸ்டெப் விடாம சரியா செஞ்சீங்கன்னா.. உங்களுக்கு மாற்றம் தெரியும்.. எல்லாத்தையும் சரியா முடிச்சிட்டீங்களா? இப்போ உங்களோட கம்ப்யூட்டரை Reboot பண்ணுங்க.. அதாவது restart கொடுங்க.. இப்போ சீக்கிரமா உங்களோட கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆகும்..

ஒரு ஸ்டெப் விடாம, தப்பில்லாம செஞ்சா நிச்சயம் உங்களோட கம்ப்யூட்டர் முன்பை விட வேகமாக ஸ்டார்ட் ஆகும்.

Popular Posts

Facebook

Blog Archive