Google - ன் சில பயனுள்ள டிப்ஸ் | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil Google - ன் சில பயனுள்ள டிப்ஸ் ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

சனி, 14 ஜூன், 2014

Google - ன் சில பயனுள்ள டிப்ஸ்

01. குறிப்பிட்ட பெயருள்ள பைலையோ அல்லது குறிப்பிட்ட Extention File -ஐ  தேர்ந்தெடுக்க 



word +filetype:pdf



எதை பற்றி அறிய வேண்டுமோ அந்த வார்த்தை + filetype:pdf  (or) xls  

உதாரணம் : Seven Wonders+filetype:pdf   



02. எந்த  நகர  வரைபடங்களையும்  காண



map : <city name>



உதாரணம் : map :chennai 



03. அனைத்து நாடுகளின் நேரங்களையும்  அறிய



time: <Country name>



உதாரணம் : time:china 



04. நமக்கு வேண்டிய நகரத்தின் வானிலை அறிய



weather :<city name>



உதாரணம் : weather : mumbai 



05. விமானத்தின் விவரம் அறிய



Airline Name <Flight Number>



உதாரணம் : Air India 605

Popular Posts

Facebook

Blog Archive