Php 6ம் பாடம் phpக்கான logout நிரல் | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil Php 6ம் பாடம் phpக்கான logout நிரல் ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

வெள்ளி, 13 ஜூன், 2014

Php 6ம் பாடம் phpக்கான logout நிரல்

Php ல் லாக் அவுட் நிரல் மிகவும் எளிமையானதாகும்.
Logout என்றால் ஒரு பக்கத்தை விட்டு வெளியே வந்த பின் back button ஆனது சொடுக்கப்பட்டால் மீண்டும் அந்த பக்கத்திற்கு செல்லக் கூடாது.

அதற்கான கோடிங்:

<?php

Session_start();

Session_destroy();

header(“location:”.siteurl);

?>

இங்கே siteurl ஆனது logout லிங்க் க்ளிக் செய்யப்படும் போது நாம் எந்த பக்கத்திற்கு செல்ல வேண்டும் என்பதை குறிப்பதாகும்.

உதாரணமாக நாம் logout button சொடுக்கப்படும் போது home.php என்ற பக்கத்திற்கு செல்ல வேண்டும் என்றால்

header(“location:home.php”);

என்று அமைய வேண்டும்.

 

--நன்றி மீண்டும் அடுத்த கட்டுரையில் சந்திப்போம்.

Popular Posts

Facebook

Blog Archive