Block செய்யப்பட்ட தளங்களை Open செய்வது எப்படி? undefined | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil Block செய்யப்பட்ட தளங்களை Open செய்வது எப்படி? undefined ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

வெள்ளி, 11 ஜூலை, 2014

Block செய்யப்பட்ட தளங்களை Open செய்வது எப்படி? undefined

undefined

அலுவலகத்திலோ, பாடசாலையிலோ , பல்கலைக்கழகத்திலோ சில தளங்கள் Block செய்யப்பட்டு இருக்கலாம்.அதில் சில பயன்படும் தளங்களும் வந்துவிடும். அம்மாதிரியான நேரங்களில் நம்மால் நமக்கு தேவையானதை உடனே தேட முடியாது அல்லது படிக்க முடியாது. அப்படி பிளாக் செய்யப்பட்ட தளங்களை எப்படி படிப்பது என்று பார்க்கலாம் ..

பிளாக் செய்யப்பட்ட தளங்களை ஓபன் செய்ய பல மென்பொருட்கள் இருந்தாலும் இலவசமாக வருவது இல்லை. ஆன்லைனில் நிறைய தளங்களில் இதை இலவசமாக செய்ய முடியும். அவற்றில் ஐந்தை பார்ப்போம்.

1. Hidexy - www.hidexy.com
அதிக விளம்பரங்கள் வந்தாலும் கொஞ்சம் வேகமாக லோட் ஆகிறது.

2. Hide IP Surfing - http://hideipsurfing.com/
விளம்பரங்கள் அதிகம் இல்லை என்றாலும் கொஞ்சம் மெதுவாக லோட் ஆகிறது. இதை http://www.ezprxy.com/ என்ற முகவரியிலும் பயன்படுத்த முடியும்.

3. Hide My IP Address - http://www.hidemyipaddress.org/
எல்லா தளங்களையும் ஓபன் செய்தாலும் மெதுவாக லோட் ஆகிறது.

4. Hide IP Free - http://hideipfree.com/
மேலே உள்ளது போலவே மெதுவாக ஓபன் ஆகிறது. சில widget- களை மறைத்து விடுகிறது.

5. Hide My Ass - http://hidemyass.com/
இருக்கும் ஐந்தில் இது தான் மிக மெதுவாக தளங்களை திறக்கும்.

Popular Posts

Facebook

Blog Archive