இனி கூகிள் பிளஸிலிருந்து ட்விட்டருக்கு ட்விட் செய்யலாம் | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil இனி கூகிள் பிளஸிலிருந்து ட்விட்டருக்கு ட்விட் செய்யலாம் ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

ஞாயிறு, 27 ஜூலை, 2014

இனி கூகிள் பிளஸிலிருந்து ட்விட்டருக்கு ட்விட் செய்யலாம்


120113040809-twitter-versus-google-plus-illustration-story-top 
 ஒவ்வொரு முறையும் நாம் Google + மற்றும் twitterல் தனித் தனியாக தான் செய்திகளை பதிவு செய்கிறோம். ஆனால் இனி Google + பயனாளர்கள் Google +ல் இருந்தே எளிதாக tweet செய்யலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு நீட்சி உள்ளது. நண்பர்கள் வட்டத்தை சேர்ப்பதிலும் மதிப்பு கூட்டு சேவைகள் கொடுப்பதிலும் Google + தற்போது பல புதுமைகளை செய்து வருகிறது. அந்த வகையில் இனி Google +ல் இருந்தே எளிதாக tweet செய்ய ஒரு நீட்சி வந்துள்ளது. இத்தளத்திற்கு சென்று Get Google +, Tweet என்ற button அழுத்தினால் நம் உலாவியில் எளிதாக நிறுவலாம்.
இனி நம் உலாவியில் Google + திறந்தால் முகப்பில் twitter icon இருக்கும்.இதை அழுத்தி நாம் எளிதாக tweet செய்யலாம், ஒரே நேரத்தில் tweet செய்யப்படும் நம் செய்திகள் twitter மற்ற்றும் Google +லும் tweet செய்யப்பட்டிருக்கும். Internet Explorer, Mozilla Firefox மற்றும் Google Chrome உலாவிகளுக்கும் துணைபுரிகிறது.
இணையதள முகவரி:http://crossrider.com/install/529-google-tweet

Popular Posts

Facebook

Blog Archive