பிரத்தியக சாப்ட்வேர்களோ அல்லது இன்டர்நெட் இல்லாமல் வோர்ட் டாகுமென்டை “PDF” ஆக மாற்ற | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பிரத்தியக சாப்ட்வேர்களோ அல்லது இன்டர்நெட் இல்லாமல் வோர்ட் டாகுமென்டை “PDF” ஆக மாற்ற ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

ஞாயிறு, 27 ஜூலை, 2014

பிரத்தியக சாப்ட்வேர்களோ அல்லது இன்டர்நெட் இல்லாமல் வோர்ட் டாகுமென்டை “PDF” ஆக மாற்ற

*********************************************************************************                               
இன்று PDF என்று சொல்ல படுகின்ற “Portable Document Format “ என்னும் வகை கோப்புகளை நாம் வெகுவாக பயன்படுத்துகிறோம் .நாம் செய்த ஒரு டாகுமெண்டை வேறு யாரும் திருத்தம் செய்யாமல் இருக்க “PDF“ வகை கோப்புகள் நமக்கு உதவியாக இருக்கிறது . 

சரி இப்போது ஒரு டாகுமெண்டை Word இல் தட்டச்சு செய்து முடித்த பின்,அதை PDF ஆக save செய்ய முடியுமா என்றால் ? முடியும் .இதற்கென பிரத்தியக சாப்ட்வேர்களோ அல்லது இன்டர்நெட் இணைப்போ தேவை இல்லை . 

1.கீழே கொடுக்கபட்டுள்ள லிங்குக்கு செல்லுங்கள் 

2.பிறகு “ Download ” என்று கிளிக் செய்தால்,அடுத்த பக்கத்திற்கு செல்லும் 

3.அங்கு “No thanks and Continue” கிளிக் செய்தால்,915 kb அளவுள்ள ஒரு சிறிய Exe தரவிறக்கம் செய்யப்படும் .

4.தரவிறக்கம் செய்யப்பட்ட Exe இன்ஸ்டால் செய்து முடித்த பின் வோர்ட் 2007 அல்லது அதற்கு மேல் உள்ள பதிப்புகளை திறந்துகொள்ளுங்கள்.

5.இப்போது “Save As” என்ற option சென்றால் PDF என்று வரும் .அதை கிளிக் செய்தால் போதும் .உங்கள் வோர்ட் டாகுமென்ட் “PDF” ஆக மாறிவிடும் .                                        

http://www.microsoft.com/en-in/download/details.aspx?id=9943       

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் ஷேர் & லைக் செய்யுங்கள் .+++++++++++++>>>>> Tamilexplorer.com  .மறக்காமல் இடுகை இடுங்கள்

*********************************************************************************
இன்று PDF என்று சொல்ல படுகின்ற “Portable Document Format “ என்னும் வகை கோப்புகளை நாம் வெகுவாக பயன்படுத்துகிறோம் .நாம் செய்த ஒரு டாகுமெண்டை வேறு யாரும் திருத்தம் செய்யாமல் இருக்க “PDF“ வகை கோப்புகள் நமக்கு உதவியாக இருக்கிறது .

சரி இப்போது ஒரு டாகுமெண்டை Word இல் தட்டச்சு செய்து முடித்த பின்,அதை PDF ஆக save செய்ய முடியுமா என்றால் ? முடியும் .இதற்கென பிரத்தியக சாப்ட்வேர்களோ அல்லது இன்டர்நெட் இணைப்போ தேவை இல்லை .
1.கீழே கொடுக்கபட்டுள்ள லிங்குக்கு செல்லுங்கள்
2.பிறகு “ Download ” என்று கிளிக் செய்தால்,அடுத்த பக்கத்திற்கு செல்லும்
3.அங்கு “No thanks and Continue” கிளிக் செய்தால்,915 kb அளவுள்ள ஒரு சிறிய Exe தரவிறக்கம் செய்யப்படும் .
4.தரவிறக்கம் செய்யப்பட்ட Exe இன்ஸ்டால் செய்து முடித்த பின் வோர்ட் 2007 அல்லது அதற்கு மேல் உள்ள பதிப்புகளை திறந்துகொள்ளுங்கள்.
5.இப்போது “Save As” என்ற option சென்றால் PDF என்று வரும் .அதை கிளிக் செய்தால் போதும் .உங்கள் வோர்ட் டாகுமென்ட் “PDF” ஆக மாறிவிடும் .
http://www.microsoft.com/en-in/download/details.aspx?id=9943
பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் ஷேர் & லைக் செய்யுங்கள்

Popular Posts

Facebook

Blog Archive