மைக்ரோசாப்டின் இலவச வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்..! | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil மைக்ரோசாப்டின் இலவச வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்..! ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

மைக்ரோசாப்டின் இலவச வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்..!

Microsoft Security Essentials ஒரு மிகச்சிறந்த வைரஸ் எதிர்ப்பு மென்பொருளாகும்.  இது மைக்ரோசாப்ட் தளம் இலவசமாக வழங்கும் மென்பொருளாகும்.இம்மென்பொருளைத் தரவிறக்க : Download Microsoft Security Essentials
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiP8GzeXYCCW03cXdkwt3-t9o7LwzGIcZ5laGvyHsWhMVfec4nx2DgcAwFW2DjuCIogA4dafi1scpsGqdgEKYoBO6Gv9bz3Eltp99_Js8iVJTOTCQs-iTBk6Hm23699YJWTp5q1azTxmF6/s1600/microsoft-security-essentials-logo.jpg

இந்த வைரஸ் எதிருப்பு மென்பொருள் உங்கள் கணினியை Virus, Spyware, மற்றும் Malicious Software களிலிருந்து முற்றிலும் பாதுகாக்கிறது.

மிகச்சிறந்த கட்டமைப்புடன், பயன்படுத்துவதற்கு எளிதான இம்மென்பொருளைத் தரவிறக்கம் செய்து பயன்பெறுங்கள்.
இம்மென்பொருள் உங்கள் கணினிகளுக்கு மிகச்சிறந்த Real-Time Protection -ஐ கொடுக்கிறது.
நீங்கள் கணினியைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும்பொழுது, பிண்ணனியில் இம்மென்பொருள் இயங்கி உங்களுடைய கணினிக்கு மிகச்சிறந்த பாதுகாப்பை அளிக்கிறது.
தேவையானோர் கீழிருக்கும் தரவிறக்கச் சுட்டியை கிளிக் செய்து தரவிறக்கம் செய்து, கணினியில் நிறுவிப் பயன்பெறுங்கள்.

குறிப்பு: Original Windows Operating System பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே இம்மென்பொருள் பயன்படும்.

இம்மென்பொருளைத் தரவிறக்க : Download Microsoft Security Essentials
நன்றி: http://windows.microsoft.com 
- தங்கம்பழனி
Tagged with:    

Popular Posts

Facebook

Blog Archive