உங்கள் கையெழுத்தை font ஆக மாற்றுவது எப்படி???

உங்களது சொந்த கையெழுத்தை ஒரு எழுத்துரு (font) ஆக மாற்ற உதவும் ஒரு சிறிய, சிறந்த மென்பொருள் தான் scanahand-free.
செய்முறை
: இவ் மென்பொருளில் இருந்து பெற்றுக்கொள்ளப்படும் வடிவமைப்பை print
செய்துகொள்ளுங்கள். print செய்யப்பட்ட தாளில் குறிப்பிட்ட படி ஒவ்வொரு
எழுத்திற்கு கீழேயும் உங்கள் கையால் எழுத்தை எழுதுங்கள். (கறுப்பு
marker
அல்லது கறுப்பு தடித்த பேனாவை* பயன்படுத்தவும்.) பின்னர் எழுதப்பட்டதை
scan செய்து மென்பொருளுடன் இணைக்கவும். அவளவும் தான், உடனடியாக உங்களது
தனித்துவ எழுத்துரு தயாராகிவிடும்
windows கணினிகள் மற்றும்
mac
கணினிகளுக்கு பயன்படுத்த கூடியதாக அந்த எழுத்துருக்கள் இருப்பதுடன்.
இணையத்தளங்களிலும் இணைய எழுத்துருவாக பயன்படுத்த இந்த மென்பொருள்
உதவுகிறது.