How to ROOT your Android Mobile Without Computer..(கணினி இல்லாமல்) II
நீங்கள் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் பதிப்பு !!
.
.
.
.
மொபைலை கணினி இல்லாமல் root செய்வது எப்படி ??

Loading...
.
.
அதை செய்வது மிக சுலபம் !!
நாம் அதற்கு use செய்யப்போகும் அப்ளிகேஷன்னின் பெயர் " ||FRAMAROOT ||
இதை பற்றி சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை. .
இது root செய்ய பயன்படும் அப்ளிகேஷன் ..
-->( தயவுசெய்து உங்கள் mobile support ஆகுமா என்று கேட்காதிர் ,, ஏன் என்றால் எனக்கே தெரியாது
))<--
++இதை use செய்து உங்கள் phoneஐ நீங்கள் root செய்தால் commentsல் தெரிவிக்கவும் ,என்னெனில் மற்றவர்களுக்கும் பயன்படும் ++
(( இதனால் உங்கள் phoneக்கு எந்த தீங்கும் நேராது ,, ஆனால் warranty காலி
))
அதெல்லாம் ஒக்கே இதை எப்படி use செய்வது ??
.

,, அப்ளிகேஷன்னை open செய்தவுடன் கீழே root என்று இருக்கும் ..,அதை touch செய்தால் போதும் ..!!((அப்படி root என்று காமிக்கவில்லை என்றால் உங்கள் phone support ஆகவில்லை என்று அர்த்தம்
))
rooted என்று அப்ளிகேஷன் சொன்
உங்கள் mobile rooted!!
.
.
.
சரி root ஆகிவிட்டதற்கு என்ன அடையாளம் ??
.
.
உங்கள் app listல் " SUPER SU" என்று app இருந்தால் உங்கள் phone rooted..
.
சரி இந்தங்கோ Download Link,,
https:// www.dropbox.com/ s/ pilem63q7le9rzg/ Framaroot-1.9.1. apk
-->>((உங்கள் mobile root ஆகவில்லை என்றால் ,, என்னால் எதுவும் செய்யமுடியாது)) <<---
உங்கள் mobile root ஆகுவதற்கு வாழ்த்துக்கள் !!
root செய்தவர்கள் மகிழ்ச்சியில் அப்படியே இருக்காதிர்,, உங்கள் mobileன் model number உடன் rooted என்று comment செய்யுங்கள் ..
தயவுசெய்து share செய்யுங்கள்!!
.
.
இப்படிக்கு ,,
உங்கள் || shyam ||
நன்றி !!
.
.
.
.
மொபைலை கணினி இல்லாமல் root செய்வது எப்படி ??
Loading...
.
.
அதை செய்வது மிக சுலபம் !!
நாம் அதற்கு use செய்யப்போகும் அப்ளிகேஷன்னின் பெயர் " ||FRAMAROOT ||
இதை பற்றி சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை. .
இது root செய்ய பயன்படும் அப்ளிகேஷன் ..
-->( தயவுசெய்து உங்கள் mobile support ஆகுமா என்று கேட்காதிர் ,, ஏன் என்றால் எனக்கே தெரியாது

++இதை use செய்து உங்கள் phoneஐ நீங்கள் root செய்தால் commentsல் தெரிவிக்கவும் ,என்னெனில் மற்றவர்களுக்கும் பயன்படும் ++
(( இதனால் உங்கள் phoneக்கு எந்த தீங்கும் நேராது ,, ஆனால் warranty காலி

அதெல்லாம் ஒக்கே இதை எப்படி use செய்வது ??
.

,, அப்ளிகேஷன்னை open செய்தவுடன் கீழே root என்று இருக்கும் ..,அதை touch செய்தால் போதும் ..!!((அப்படி root என்று காமிக்கவில்லை என்றால் உங்கள் phone support ஆகவில்லை என்று அர்த்தம்

rooted என்று அப்ளிகேஷன் சொன்
உங்கள் mobile rooted!!
.
.
.
சரி root ஆகிவிட்டதற்கு என்ன அடையாளம் ??
.
.
உங்கள் app listல் " SUPER SU" என்று app இருந்தால் உங்கள் phone rooted..
.
சரி இந்தங்கோ Download Link,,
https://
-->>((உங்கள் mobile root ஆகவில்லை என்றால் ,, என்னால் எதுவும் செய்யமுடியாது))