எல்லா நாட்டு தொலைபேசி இலக்கத்துக்கும் இலவசமாக அழைக்க.. | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil எல்லா நாட்டு தொலைபேசி இலக்கத்துக்கும் இலவசமாக அழைக்க.. ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

எல்லா நாட்டு தொலைபேசி இலக்கத்துக்கும் இலவசமாக அழைக்க..



எல்லா நாட்டு தொலைபேசி இலக்கத்துக்கும் இலவசமாக அழைக்க
இணைய இணைப்பின்றி எல்லா வகையான தொலைபேசி மற்றும் கைபேசி இலக்கத்துக்கும் அழைக்க ஒரு APPS இருக்கின்றது அது பற்றி தான் இந்த பதிவு
இதற்கும் உங்கள் கைத்தொலைபேசியில் இணைய இணைப்பு இருந்தால் போதும் libon என்றும் இந்த அப்பிக்கேசனை நிறுவிக்கொண்டால் 1 மணி நேரம் எந்த ஒரு வெளிநாட்டு இலக்கத்துக்கும் அழைப்பை மேற்கொண்டு முற்றிலும் இலவசமாக பேச முடியும் கீழே உள்ள லிங்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்..

Anroid


iphone

Popular Posts

Facebook

Blog Archive