Memory Cardகளில் இருக்கும் தேவை இல்லாத fileகளை எளிமையாக கண்டறிந்து நீக்க

(குறிப்பு -
இதில்
நான் குறிப்பிட்டுள்ள optionஐ மட்டும் பயன்படுத்துங்கள் ஏனெனில் இது
memory card cleaner மட்டும் அல்ல ஒரு system cleaning applicationம் கூட )
Memory Cardகளில் இருக்கும் தேவை இல்லாத fileகளை எளிமையாக கண்டறிந்து நீக்க
(குறிப்பு -
இதில் நான் குறிப்பிட்டுள்ள optionஐ மட்டும் பயன்படுத்துங்கள் ஏனெனில் இது memory card cleaner மட்டும் அல்ல ஒரு system cleaning applicationம் கூட )
உங்களது மெமரிகார்டில் உள்ள தேவை இல்லாத Fileகளை நீங்கள் கண்டறிந்து நீக்குவது கடினம் உதாரணமாக நீங்கள் உங்கள் மொபைலில் எதாவது ஒரு applicationஐ என்றாவது install செய்திருப்பீர்கள் அதை சிறிது நாள் கழித்து Uninstallம் செய்திருப்பீர்கள் ஆனால் நீங்கள் உபயோகித்த அந்த Applicationன் data Files (caches) அனைத்தும் உங்களது போன் மெமரியிலோ அல்லது மெமரிகார்டிலோ தங்கிவிடும் என்பது பலருக்கும் தெரியாது இதை நாமே கண்டறிந்து ஒவ்வொன்றாக அழிக்க முடியாது ஏனெனில் ஏதாவது முக்கியமான சில folderல் கை வைத்து விட்டால் சிக்கல் நமக்குத்தான்
ஆனால் இந்த SD Maid ( https://play.google.com/ store/apps/ details?id=eu.thedarken.sdm )இந்த வேலையை அருமையாக செய்கிறது
இதில் பலவகையான optionகள் கொடுக்கப்பட்டுள்ளன அவைகள் அனைத்தையும் உபயோகிக்க வேண்டாம் பிறகு உங்களுக்கு தேவையான photos மற்றும் Dataவினை தாங்கள் தெரியாமல் அழித்து விட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது
ஆனால் இதில் இருக்கும் crop Finder(படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள படம் ) என்ற optionல் உபயோகப்படாத Applicationகளின் data filesஐ கண்டறிந்து அதை நீக்குவதற்கான அனுமதியை உங்களிடம் கேட்கும் நீங்கள் தேவை இல்லாததை மட்டும் select செய்து நீக்கிவிட்டால் வேலை முடிந்தது இதன் மூலம் தேவை இல்லாததை நீக்குவது மட்டுமல்லாமல் உங்களது போனின் வேகமும் அதிகரிக்கும்
Download Detail
available place - play store
cost - fully free !!!!!
No internet access
Note :- கவனமுடன் செயல்படுங்கள் சந்தேகம் இருப்பின் Comment பன்னுங்க
(குறிப்பு -
இதில் நான் குறிப்பிட்டுள்ள optionஐ மட்டும் பயன்படுத்துங்கள் ஏனெனில் இது memory card cleaner மட்டும் அல்ல ஒரு system cleaning applicationம் கூட )
உங்களது மெமரிகார்டில் உள்ள தேவை இல்லாத Fileகளை நீங்கள் கண்டறிந்து நீக்குவது கடினம் உதாரணமாக நீங்கள் உங்கள் மொபைலில் எதாவது ஒரு applicationஐ என்றாவது install செய்திருப்பீர்கள் அதை சிறிது நாள் கழித்து Uninstallம் செய்திருப்பீர்கள் ஆனால் நீங்கள் உபயோகித்த அந்த Applicationன் data Files (caches) அனைத்தும் உங்களது போன் மெமரியிலோ அல்லது மெமரிகார்டிலோ தங்கிவிடும் என்பது பலருக்கும் தெரியாது இதை நாமே கண்டறிந்து ஒவ்வொன்றாக அழிக்க முடியாது ஏனெனில் ஏதாவது முக்கியமான சில folderல் கை வைத்து விட்டால் சிக்கல் நமக்குத்தான்
ஆனால் இந்த SD Maid ( https://play.google.com/

POSTED BY
AASHY