இன்டர்நெட்டை வேகமாக share செய்யும் ஒரு புதிய மென்பொருள் !!!!!! | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil இன்டர்நெட்டை வேகமாக share செய்யும் ஒரு புதிய மென்பொருள் !!!!!! ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

வியாழன், 23 அக்டோபர், 2014

இன்டர்நெட்டை வேகமாக share செய்யும் ஒரு புதிய மென்பொருள் !!!!!!


எல்லாரும் அனுபவித்த ஒரு அனுபவம் :

1, டேய் !எனக்கு ஓசியா ஒரு பென்சில் தருவியா,,,,,? (சின்னவயசுல )

2,ஹாய் ! மச்சான் ஒரு நிமிஷம் உன் இன்டெர்நெட் தரியா (பெரியவயசுல )

இப்படி வயசு மாறுனாலும் இந்த ஓசி கேட்பதை sorry ஒரு உதவி ,,,,,,,கேட்பதை நாம் விடுவதில்லை !

சரி மேட்டர்க்கு வருவோம்!

நமது laptop ல் இருந்து இண்டர்நெட்டை ஓசியா wirless முலமாக நமது நண்பர் Laptopக்கு அல்லது மொபைல்க்கு, நமது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ! உங்கள் 2g/ 3g இன்டர்நெட்டை share செய்ய விரும்பினால். நமது கம்ப்யூட்டர்ரில் விண்டோஸ் 7,8 பல, பல, setting மாற்ற வேண்டியது இருக்கிறது.

அப்டியே மாற்றினாலும் எவனாவது ஒரு வீனபோனவன் (hackers ) நமது கம்யூட்டரில் நுழைந்து! பல நாசமா போற வேலைகளை சரியாக செய்துவிட்டு
ஒட்டு மொத்த நமது கம்ப்யூட்டர்ரையே முடக்குறான்

இப்படி பல தடைகளை தாண்டி ஒரு பாதுகாப்பாக உங்கள் இன்டர்நெட்டை 2g/3g மற்றவருக்கு wirless மூலமாக வழங்க Connectify Hotspot PRO 7.1 என்ற மென்பொருள் இந்த பாதுகாப்பான சேவையை வழங்குகிறது!


இந்த மென்பொருளின் சிறப்பு அம்சங்கள் :

1,ஒன்றுக்கு அதிகமான கம்ப்யூட்டர் users & மொபைல்
users இணைந்துகொள்ளலாம்

2, பெரிய size முதல் சின்ன size ,,file,doc,,video களை மிக பாதுகாப்பாகவும் வேகமாகவும் அனுப்ப பயன்படுகின்றன !

3,உங்கள் அனுமதி இல்லாமல் ஒரு பயலும் உள்ளே வர முடியத படி , விண்டோஸ் firewall security தருகிறது

4,இன்டர்நெட் வேகம் குறையாமல் துல்லியமாக வழங்ககுடியது.



இன்னும் என்ன யோசனை  ! உடனே ------------------ கிளிக் செய்யவும் .


இவன் -அ.முகமது நஸ்ருதின்

Popular Posts

Facebook

Blog Archive