புதிய ஆன்ட்ராய்ட் பிரௌசர் அப்ளிகேஷன் Skyfire 4.0

All So Read in English : www.masinfom.blogspot.in
ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களில் இன்டர்நெட் பிரௌசிங் செய்ய பயன்படும் Browser Apps - பிரௌசர் அப்ளிகேஷன்கள் பல உள்ளன. அவற்றில் Skyfire Browser சிறப்பாக செயல்படுகிறது. தற்போது இந்த அப்ளிகேஷனின் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது.
இதன் Flash content-சப்போர்ட் செய்யும் தன்மை, யூடியூப் போன்று இணையப்பக்கங்களில் பொதியப்பட்டுள்ள வீடியோக்களை Streamed things தனியாக சிறிய PopUp Windows (பாப் அப் விண்டோ) u வில் திறப்பது போன்ற சிறப்புகளைப் பெற்றிருக்கிறது.
அனைத்துவிதமான கம்ப்யூட்டர் பொதிகள் Skyfire's server -ஆல் கையாளப்பட்டு, பிறகு உங்களுடைய Handset-ற்கு அனுப்புகிறது. வேகம் குறைந்த ஆன்ட்ராய்ட் போன்களில் கூட வேகமாக செயல்படுகிறது.
இதில் உள்ள மேலதிக வசதிகள் கீழே ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Skyfire 4.0 Android Browser Features
- Flash Video
- User Agent Switching
- Facebook QuickView
- Fireplace Feed Reader
- Popular Pages
- Related Ideas
- Skyfire OneTouch Search
- Facebook Like Button
- Twitter Integration
- Sports, News & Finance Buttons
- Google Reader
All So Read in English : www.masinfom.blogspot.in