படம் வரைய புது அப்பிளிக்கேஷன் அறிமுகம்..! | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil படம் வரைய புது அப்பிளிக்கேஷன் அறிமுகம்..! ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

செவ்வாய், 25 நவம்பர், 2014

படம் வரைய புது அப்பிளிக்கேஷன் அறிமுகம்..!

இலகுவாக படம் வரைய புது அப்பிளிக்கேஷன் அறிமுகம்..!
அன்ரோயிட் மொபைல் சாதனங்களுக்கான Corel Painter அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இலகுவாக படங்களை வரைந்து கொள்ளமுடியும்.
இதில் 70 வரையான Painter Brush தரப்பட்டுள்ளதுடன், வரைந்த படங்களை JPEG, PNG மற்றும் PSD கோப்பு வகைகளில் சேமிக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது.
4.99 டொலர்களே பெறுமதியான இந்த அப்பிளிக்கேஷனை கூகுள் பிளே தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
தரவிறக்கச் சுட்டி : -
https://play.google.com/store/apps/details…

Thanks to ThagavalGuru
ThagavalGuru's photo.
ThagavalGuru's photo.






ThagavalGuru's photo.

Popular Posts

Facebook

Blog Archive