Missed Calls reminder Android apps மிஸ்டு கால்களை நினைவுபடுத்தும் ஆண்ட்ராய் அப்ளிகேஷன் | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil Missed Calls reminder Android apps மிஸ்டு கால்களை நினைவுபடுத்தும் ஆண்ட்ராய் அப்ளிகேஷன் ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

வியாழன், 6 நவம்பர், 2014

Missed Calls reminder Android apps மிஸ்டு கால்களை நினைவுபடுத்தும் ஆண்ட்ராய் அப்ளிகேஷன்

Missed Calls reminder Android apps

மிஸ்டு கால்களை நினைவுபடுத்தும் ஆன்ட்ராய்ட் போனுக்கான அப்ளிகேஷன் இது. நீங்கள் பிசியாக இருக்கும்போது உங்களுக்கு வரும் மிஸ்டுகால்களை நினைவூட்ட இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது.

அனிடூ என்ற பெயர் கொண்ட இந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் ஸ்மார்ட் போன்களுக்கென வடிவமைக்கப்பட்ட மென்பொருளாகும். இந்த மென்பொருளில் பல்வேறு பயன்பாடுகள் உள்ளன.

Missed Calls reminder Android apps

பேச்சு மூலம் ஆண்ட்ராய்ட் போனை செயல்படுத்துவது, ஜிமெயில் பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

தவறிய அழைப்புகளை நினைவூட்டுவதற்கும் பயன்படுகிறது.

Missed Calls reminder Android apps

Any.Do அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்ய சுட்டி; Download Android missed call alert apps

Popular Posts

Facebook

Blog Archive