HTML Tutorials 11-Paragraph Tag-ல் அலைன்மெண்ட்
கடந்த பதிவில் பத்திக் குறி ஒட்டைப்(Paragraph Tag) பற்றிப் பார்த்தோம். இது
மிகவும் எளிதாக விளங்கிக்கொள்ளக்கூடிய ஒன்றுதான். இந்த Paragraph Tag
பத்திக் குறி ஒட்டில் Align பண்பைச் சேர்ப்பதன் மூலம் பத்திகளை நமது
நேர்த்தி(Justify) என நான்கு வகைகளில் பத்திகளை அமைக்கலாம்.
ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.
<P ALIGN = "left"> என்பது பத்தியை இடது இசைவிற்கும்,
ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.
<P ALIGN = "left"> என்பது பத்தியை இடது இசைவிற்கும்,
<P ALIGN = "right"> என்பது பத்தியை வலது இசைவிற்கும்,
<P ALIGN = "center">என்பது பத்தியை மைய இசைவிற்கும்
<P ALIGN = "justify"> என்பது நேர்த்தியான இசைவுக்கும் மாற்றுகிறது.
<HTML>
<BODY>
<P ALIGN="left">HTML மொழியை மீயுரை என அழைக்கலாம். இதன் பணி
<HTML>
<BODY>
<P ALIGN="left">HTML மொழியை மீயுரை என அழைக்கலாம். இதன் பணி
வலைஉலவிகளுக்கு Hypertext ஆனது எப்படி வெளிப்பட வேண்டும் என
குறிக்கிறது.HTML மொழியை மீயுரை என அழைக்கலாம். இதன் பணி வலை
உலவிகளுக்கு
Hypertext ஆனது எப்படி வெளிப்பட வேண்டும் என
குறிப்பதாகும்.</p>
<P ALIGN="right">HTML மொழியை மீயுரை என அழைக்கலாம். இதன்
பணி
வலைஉலவிகளுக்கு Hypertext ஆனது எப்படி வெளிப்பட வேண்டும்
என
குறிக்கிறது.HTML மொழியை மீயுரை என அழைக்கலாம். இதன் பணி
வலை உலவிகளுக்கு
Hypertext ஆனது எப்படி வெளிப்பட வேண்டும் என
குறிப்பதாகும்.</p>
<P ALIGN="center">HTML மொழியை மீயுரை என அழைக்கலாம். இதன்
பணி
வலைஉலவிகளுக்கு Hypertext ஆனது எப்படி வெளிப்பட வேண்டும்
என
குறிக்கிறது.HTML மொழியை மீயுரை என அழைக்கலாம். இதன் பணி
வலை உலவிகளுக்கு
Hypertext ஆனது எப்படி வெளிப்பட வேண்டும் என
குறிப்பதாகும்.</p>
<P ALIGN="justify">HTML மொழியை மீயுரை என அழைக்கலாம். இதன்
பணி
வலைஉலவிகளுக்கு Hypertext ஆனது எப்படி வெளிப்பட வேண்டும்
என
குறிக்கிறது.HTML மொழியை மீயுரை என அழைக்கலாம். இதன் பணி
வலை உலவிகளுக்கு
Hypertext ஆனது எப்படி வெளிப்பட வேண்டும் என
குறிப்பதாகும். </p>
</BODY>
</HTML>
</HTML>