HTML Tutorials 19-BIG TAG மற்றும் SMALL TAG

கடந்த இடுகையில் <BODY>குறிஒட்டில் பயன்படுத்தப்படும் LINK Attribution-
சிறப்புப் பண்பைப் பற்றிப் பார்த்தோம். தவறவிட்டவர்கள் இணைப்பைக்
கிளிக் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.
இன்றையப்
பாடத்தில் மேலும் இரண்டு குறிஒட்டுகளைப் பற்றிப்
பார்ப்போம்.
இதில்
<BIG> மற்றும் <SMALL> என்ற குறி ஒட்டுகளைப் பற்றிப் பார்க்க
- <BIG></BIG> என்ற குறிஒட்டுகள் நாம் எழுதிய எழுத்துகளை அதைவிட சற்று பெரியதாக காட்டப் பயன்படுகிறது.
- <SMALL> </SMALL> என்ற குறிஒட்டுகள் நாம் எழுதிய எழுத்துகளை அதைவிட சற்று சிறியதாக காட்டப் பயன்படுகிறது.
<HTML><HEAD><TITLE> BIG TAG and SMALL TAG</TITLE></HEAD><BODY><BIG>BIG என்ற குறிஒட்டு நாம் எழுதிய எழுத்துகளை அதைவிட சற்று பெரியதாக காட்டப் பயன்படுகிறது. </BIG>
<SMALL>SMALL என்ற குறிஒட்டு நாம் எழுதிய எழுத்துகளை அதைவிட சற்று பெரியதாக காட்டப் பயன்படுகிறது</SMALL>
</BODY></HTML>
மேற்கண்ட நிரல் வரிகளை வழக்கம்போலவே நோட்பேடில் எழுதி .html என்ற விரிவுடன் சேமித்து உலவியில் திறந்து பாருங்கள்.
அதன் வெளிப்பாடு இவ்வாறு இருக்கும்.
அருண்BIG என்ற குறிஒட்டு நாம் எழுதிய எழுத்துகளை அதைவிட சற்று பெரியதாக காட்டப் பயன்படுகிறது.SMALL என்ற குறிஒட்டு நாம் எழுதிய எழுத்துகளை அதைவிட சற்று பெரியதாக காட்டப் பயன்படுகிறது
www.masinfom.blogspot.com