கண்களில் கருவளையம் நீங்க Beauty Tips
கருவளையம் நீங்க ஒரு பழுத்த எலுமிச்சை பழத்தை அறுத்து, நன்கு பிழிந்து சாறெடுத்து அதனுடன 5 துளிகள் தேன் - five drops of honey, ஒரு டீஸ்பூன் பார்லி பவுடரை நன்கு கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 5 நிமிடம் இருக்கவும்.
அதன் பிறகு நன்கு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவுங்கள் Face Wash with out Soap. கழுவிய பிறகு உங்களது முகம் பளிச்சென ஆகிவிடும்.
எலுமிச்சை சாறு Lemon Juice முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை Excess oil paste நீக்கிவிடும். பார்லி பவுடர் Barley Powder முகத்தை பிளீச் செய்தது போல பளிச்சென்று பிரகாசிக்க செய்யும் தன்மை உடையது.

காய்ச்சல் மற்றும் தூக்கமின்மையால் - Fever and insomnia கண்களுக்கு கீழ் ஏற்படும் கருவளையத்தை போக்குகிறது.

2 டீஸ்பூன் வெள்ளரி விதை பவுடருடன் - Cucumber seed powder, அரை டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு - Half teaspoon lemon juice சேர்த்து, இது கலக்கும் அளவுக்குப் பாலைவிட்டு Milk பேஸ்ட் செய்யுங்கள்.
இந்த பேஸ்ட்டை கண்ணுக்குக் கீழ் பூசி, காய்ந்ததும் நன்கு நீரால் கழுவிவிடவும்.
இந்த கலவை கருவளையத்தைப் போக்கி eye-dark-circle , நல்ல நிறத்தைத் தருவதுடன் சருமத்தை மிருதுவாக்கும் தன்மையும் - Retting இந்த சிகிச்சைக்கு உண்டு.
இந்த பேஸ்ட்டை கண்ணுக்குக் கீழ் பூசி, காய்ந்ததும் நன்கு நீரால் கழுவிவிடவும்.
இந்த கலவை கருவளையத்தைப் போக்கி eye-dark-circle , நல்ல நிறத்தைத் தருவதுடன் சருமத்தை மிருதுவாக்கும் தன்மையும் - Retting இந்த சிகிச்சைக்கு உண்டு.
இள வயதிலேயே சிலருக்கு தோல் துவண்டு தோல் சுருக்கம் wrinkle ஏற்பட்டுவிடும்.
இதனால் அவர்களைப் பார்த்தால் வயதானவர்களைப் போல காட்சியளிப்பார்கள்.
இதுபோன்ற சிறிய வயதிலேயே முதிய தோற்றத்தை தரும் தோல் சுருக்கத்திற்கும்
இது அருமையான கை வைத்தியம்.
தோல் சீவி, துருவிய உருளைக்கிழங்கு Grated potatoes - அரை கப் எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன், சிவப்பு சந்தனம் Red Sandal - ஒரு டீஸ்பூன்...