மெமரிகார்ட் பற்றிய சில தகவல்கள் ? ? ? | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil மெமரிகார்ட் பற்றிய சில தகவல்கள் ? ? ? ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

வியாழன், 29 ஜனவரி, 2015

மெமரிகார்ட் பற்றிய சில தகவல்கள் ? ? ?

>>>>>MUST SHARE <<<<<<
☆★☆ இதை படித்த பின் உங்கள்
நண்பர்களுக்கு கண்டிப்பாக Share செய்ய
வேண்டும் ☆★☆

மெமரிகார்ட் என்றால்
Dataக்களை பதிந்து வைக்கபயன்படும் ஒரு நினைவக அட்டை என்றும் அது 4,8,16,32GB என்ற அளவுகளில் கிடைக்கிறது......!
இது மட்டும்தான்
நாம்
மெமரிகார்டை பற்றி தெரிந்து வைத்திருக்கும்
விடயம் .
சரிதானே ?

சரி அப்படியென்றால் ஏன் ஒரே அளவுள்ள மெமரிகார்ட் (4GB) பல தயாரிப்பாளர்களால் வெவ்வேறு விலைகளில் விற்கப்பட வேண்டும் என
யாராவது சிந்தித்தீர்களா?

(வெல
கம்மியா கடச்சா வாங்கிட்டு போய்கிட்டே இருக்கனும்
பாஸ் அத
வச்சு ஆராய்ச்சி எல்லாம்
பன்னப்படாது )

என்று ஒரு போதும் இருந்துவிடாதீர்கள்......!
ஏனென்றால்

நாம் டிஜிட்டல் உலகத்தில் இருந்து கொண்டிக்கிறோம் அதைப்பற்றிய அரிவை நாம் பெற்றிருப்பது முக்கியம் மெமரிகார்டில் கவனிக்கவேண் டிய விஷயம் என்ன்வெனில் மெமரிகார்டில் அதனிடைய தயாரிப்பு நிறுவனத்தின் பெயருக்கு கீழ் 4,6,8,10 என்ற எதாவது ஒரு எண் குறிப்பிட்டு அதில் ஒரு வட்டமிட்டு காட்டப்பட்டிருக்கும் இதுதான் இந்த விலை பட்டியலுக்கு காரணம்
ஆனால் இதனை அதிகம் நபர்கள் தெரிந்து வைத்திருப்பதில்லை.......!

இவ்வாறு வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள எண் அந்த memory cardனுடைய
class என்று குறிப்பிடப்படுகிறது அது ஒவ்வொரு மெமரிகார்டின்

data transfer speedஐ குறிக்கும் code ஆகும் 4என்ற எண் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டு இருந்தால் அது நொடிக்கு 4MB வேகத்தில் fileஐ transfer செய்யும் தன்மையை பெற்றிருக்கும்.
 

class 6 - 6MB per second
Class 8 - 8MB per second
Class 10 - 10MB per second என்ற
வேகத்தில்
dataக்களை பரிமாறிக்கொள்கி
றது......!


இதை வைத்துதான் இதனுடைய
விலை நிர்ணயிக்கப்படு
கிறது என்பது இதை விற்கும்
பல வியாபாரிகளுக்கே
தெரியாது.......!
நண்பர்களே தயவு செய்து இதை அதிகம்
ஷேர் செய்யுங்கள்...!

Popular Posts

Facebook

Blog Archive