ஆண்ட்ராய்ட் மொபைல் கேம்
கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ சான் அன்றியாஸ்(Gta sa). கதை எனக்கு தெரிந்து
தன்னோட குடும்பத்தை அழித்தவனை திருடன்னா மாறி அழிக்கிற கதைதான். கம்யூட்டர்
வைத்திருக்கும் அனைவரும் அறிந்த விடியோகேம்தான். ஆனால் வன்முறை அதிகம்.
மொத்தம் 100 லெவல். கார் ரேசில் கலந்துகறது, பராசூட்ல பறக்கறது,கப்பல்
ஓட்டுவது, ஏரேபிளேன் ஓட்டுவது, ரயில் யும் ஓட்டலாம். அருமையான கிராபிக்ஸ்,
இசைன்னு செமையா இருக்கும்.இந்த கேம் முடிக்க எனக்கு ஒன்றரை வருடம் ஆச்சி.
நல்ல பொழுதுபோக்கு கேம்.GAME SIZE 2.4
GB. உங்க மொபைல் 1Gb ram, 1.2 quadcore processor க்கு மேலே
இருக்கனும்.அப்போதான் ப்ளை ஆகும். ப்ளே ஸ்டோர்ல 420ரூபாய் இலவசமா டவுண்லோடு
பண்ண லிங்க் கீழே.
Entha link la Game cache. №1 [1.51 GB][zip]. DownloadAndroid 3.0 and higher. v1.03 [10.1 MB][apk] Game cache. №2 [239.8 MB][zip ithu mattum download pannaum .
Entha link la Game cache. №1 [1.51 GB][zip]. DownloadAndroid 3.0 and higher. v1.03 [10.1 MB][apk] Game cache. №2 [239.8 MB][zip ithu mattum download pannaum .