ஈமெயில் முகவரியில் @ என்ற எழுத்தை ஏன் உபயோகிக்கிறோம் தெரியுமா? | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil ஈமெயில் முகவரியில் @ என்ற எழுத்தை ஏன் உபயோகிக்கிறோம் தெரியுமா? ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

புதன், 18 பிப்ரவரி, 2015

ஈமெயில் முகவரியில் @ என்ற எழுத்தை ஏன் உபயோகிக்கிறோம் தெரியுமா?

ஈமெயில் முகவரியில் @ என்ற எழுத்தை ஏன் உபயோகிக்கிறோம் தெரியுமா? 

ஈமெயில் முகவரி பொதுவாக இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று ஈமெயிலை உபயோகிப்பவரது (username) பெயரின் அடையாளம்.
 மற்றொன்று அந்த ஈமெயில் முகவரியை உருவாக்கி பயன்படுத்தத் தருபவரது பெயரின் (domain name) அடையாளம்.  “username”மற்றும் “domain name” ஆகியவற்றைப் பிரிக்கப் பயன்படுவதே @ என்ற குறியீடாகும். உதாரணமாக, ஒருவரின் ஈமெயில் முகவரி “domain name” என்று அமைந்திருக்குமானால் Gomathi என்பது ஈமெயிலை உபயோகிப்பவரின் அடையாளமாகும். yahoo.com என்பது ஈமெயில் முகவரியை உருவாக்கித் தருபவரின் அடையாளமாகும்.  

மேற்கண்ட ஈமெயில் முகவரியில் yahoo.com என்னும் வலைதளத்தில் Gomathi என்பவரின் ஈமெயில் முகவரி அமைந்துள்ளது என்பதை @(at the rate of) என்பதன் மூலம் அறிந்துகொள்கிறோம். ஈமெயில் முகவரியில் @ என்ற எழுத்தை ஏன் உபயோகிக்கிறோம் தெரியுமா? ஈமெயில் முகவரியில் @ என்ற எழுத்தை ஏன் உபயோகிக்கிறோம் தெரியுமா? ஈமெயில் முகவரி பொதுவாக இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று ஈமெயிலை உபயோகிப்பவரது (username) பெயரின் அடையாளம். மற்றொன்று அந்த ஈமெயில் முகவரியை உருவாக்கி பயன்படுத்தத் தருபவரது பெயரின் (domain name) அடையாளம். 

“username”மற்றும் “domain name” ஆகியவற்றைப் பிரிக்கப் பயன்படுவதே @ என்ற குறியீடாகும். உதாரணமாக, ஒருவரின் ஈமெயில் முகவரி “domain name” என்று அமைந்திருக்குமானால் Gomathi என்பது ஈமெயிலை உபயோகிப்பவரின் அடையாளமாகும். yahoo.com என்பது ஈமெயில் முகவரியை உருவாக்கித் தருபவரின் அடையாளமாகும். மேற்கண்ட ஈமெயில் முகவரியில் yahoo.com என்னும் வலைதளத்தில் Gomathi என்பவரின் ஈமெயில் முகவரி அமைந்துள்ளது என்பதை @(at the rate of) என்பதன் மூலம் அறிந்துகொள்கிறோம்

Popular Posts

Facebook

Blog Archive