நீட் போர் ஸ்பீட் மோஸ்ட் வான்டட் [Need For Speed Most Wanted RIP Free Download] | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil நீட் போர் ஸ்பீட் மோஸ்ட் வான்டட் [Need For Speed Most Wanted RIP Free Download] ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

சனி, 14 பிப்ரவரி, 2015

நீட் போர் ஸ்பீட் மோஸ்ட் வான்டட் [Need For Speed Most Wanted RIP Free Download]


நீட் போர் ஸ்பீட் மோஸ்ட் வான்டட் [Need For Speed Most Wanted RIP Free Download] ஒரு மிகச் சிறந்த Racing Game ஆகும். இதில் நீங்கள் போட்டியாளர்களுடன் போட்டியிடுவதுடன் போலீசாரை எதிர்த்துப் போராட வேண்டும். ஏனைய போட்டியாளர்கள் ஆரம்பத்திலும் இறுதியிலும்  குழுவாக இணைந்துகொண்டு உங்களுடன் போட்டியிடுவர். நீங்கள் தனித்து நின்று அவர்களுடன் போட்டியிட வேண்டும். இது ஒரு சுவாரஸ்யமான விளையாட்டாகும்.

Install செய்யும் முறை:


  1. Download செய்த File ஐ Winrar மூலம் Unrar செய்யவும்.(Winrar மென்பொருள் பற்றி அறிய)
  2. Image ஐ Mount அல்லது  burnசெய்யவும்.
  3. Need For Speed Most Wanted ஐ Install செய்யவும்.
  4. SKIDROW கோப்பில் உள்ள அனைத்தையும் Copy செய்து Install செய்யப்பட இடத்தில் Paste செய்யவும்.
  5. firewall இல் Game ஐ Block செய்து, நாம் Crack செய்தவற்றை Antivirus இல் trusted ஆகா Mark செய்யுங்கள். (Antivirus உபயோகிப்பவர்களுக்கு மட்டும், ஏனையோர் இதனை விட்டு அடுத்த படிமுரைக்குச் செல்லவும்)
  6. Need For Speed Most Wanted ஐ விளையாடி மகிழுங்கள்...! :)

நீட் போர் ஸ்பீட் மோஸ்ட் வான்டட் ஐ இங்கே Download செய்யுங்கள்:

Download செய்யும் போது "Use our download manager and get recommended downloads" என்பதை Untick செய்துவிட்டு "Download" ஐக் Click செய்யவும்.


Popular Posts

Facebook

Blog Archive