கைபேசி இணையச் செலவைக் குறைக்கும்: Opera Max
மென்பொருள் அறிமுகம்- I: கைபேசி இணையச் செலவைக் குறைக்கும்: Opera Max
பெரும்பாலான அண்ட்ரோயிட்(Android) பயனாளர்கள் தமது கைபேசிகளில் இணையத்தளத்தில் உலாவுதல் (Browsing) மற்றும் கைபேசி மென்பொருளுக்கென(Apps)அதிகளவில் இணையத்தள வழங்குனர்களுக்கு பணம் செலுத்துகின்றனர்.
எனவே அவர்களின் இணையச்(Data Usage) செலவை 50 % ஆல் குறைக்க Opera நிறுவனம் Opera Max எனும் அண்ட்ரோயிட்(Android) மென்பொருளை உருவாக்கியுள்ளது.
இது ஒரு VPN (Virtual Private Network) மூலம் நீங்கள் உங்கள் தொலைபேசியில் பார்க்கப்போகும் விடயத்தை Opera server கள் மூலம் சுருக்கி (compressing) உங்கள் கைபேசிக்கு அனுப்பி வைக்கும். இதில் இணைய இணைப்பை பயன்படுத்தும் மென்பொருட்களை அறிந்து கொண்டு அவற்றை துண்டிக்கவும் முடியும்.
மேலும் படிக்க...
இது தற்பொழுது அமேரிக்க பயனர்களுக்கு மட்டும் பீட்டா பதிப்பாக வெளிவந்திருந்தாலும், நாம் Play Store இலிருந்து அல்லாமல் Opera வின் உத்தியோக பூர்வ தளத்திலிருந்து Globel Test Version ஐ APK (Android application package) ஆக தரவிறக்கிக் கொள்ள முடியும்.
பயன்படுத்தும் முறை:
1. Opera Max ஐ திறத்தல்
2. Saving ஐ On செய்தல். (வலது பக்க மேல் முலையில் காணப்படும் ஆளி(Switch))
3. Opera Max இனால் நிறுவப்படும் VPN ஐ ஏற்றுக்கொள்ளல். Image
தரவிறக்க: Download # http://www.opera.com/mobile/max(2.9 MB)
Pla yStore இணைப்பு Click Here
2. http://www31.zippyshare.com/v/sk5jBs7L/file.html
குறிப்பு: அண்ட்ரோயிடு போன்களில் APK fileகளை நிறுவ.
Settings > Security எனும் பகுதிக்குச் சென்று Unknown Source எனுமிடத்தில் சரி (☑) அடையாளம் இட்டுக்கொள்ளவேண்டும்.