இணைய சமவாய்ப்பு நிலை "நெட் நியூட்ராலிட்டி"!http://www.savetheinternet.in

"நெட் நியூட்ராலிட்டி"!
தற்போது இணையத்தில் அதிகம் பேசப்படும் விஷயம்
நெட் நியூட்ராலிட்டி.

அப்படியென்றால்..?
மிகச் சுருக்கமாக சொல்வதானால் 'இதுநாள் வரை நீங்கள் இலவசமாகப் பயன்படுத்திய ஆப்ஸ்களை இனி கட்டணம் செலுத்தி பயன்படுத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், அதனால் உங்களுக்குப் பாதிப்புதானே!
அந்த நிலை ஏற்படாமல் தற்போதுள்ள இணைய சமவாய்ப்பு நிலை தொடர்வதே நெட் நியூட்ராலிடீ.
இதனால் இது பற்றி விவாதம் தற்போது சூடு பிடித்துள்ளது.
இது பற்றி தீர்மானம் செய்ய 'ட்ராய்' (TRAI) மக்களிடம் கருத்து சேகரிப்பு செய்யும் பொருட்டு 20 கேள்விகளை முன் வைத்துள்ளது.
எனவே, இந்த கட்டணத்துக்கு எதிராக, அதாவது, நெட் நியூட்ராலிட்டிக்கு ஆதரவாக, ட்ராய் கேட்கும் 20 கேள்விகளுக்கும் நமது பதிலைப் ஏப்ரல் 24ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
இதனால் நெட் நியூட்ராலிட்டிக்கு ஆதரவு பெருகும். இல்லாவிட்டால் மிகச் சிலர் சொல்லும் கருத்தை வைத்து தவறான முடிவு எடுக்க வாய்ப்புள்ளது.
ஆனால் இக்கேள்விகள் முழுவதையும் படித்து பதிலளிப்பது நம் போன்ற சாதாரண மக்களுக்கு மிகக்கடினம்.
இதற்காகவே
>> http://www.savetheinternet.in
என்ற தளம் தொடங்கப்பட்டுள்ளது.
உங்கள் கணினி மற்றும் மொபைல் ப்ரவுஸரில் இருந்து இத்தளத்தை திறந்தால் அந்த அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
மேலும்
அவை தானாக நமது ஈமெயில் செயலி வழியாக ட்ராய் க்கு செல்லும் வகையிலும் கூட வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இணைய சமதன்மையைப் பாதுகாக்க தயவு செய்து விரைந்து செயல்படுங்கள். உங்களது ஒரு மின்னஞ்சல் நாளைய செல்போன் கட்டணத்தை தீர்மானிப்பவையாக இருக்கக் கூடும்.
http://www.savetheinternet.in
உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.!!