How to use Hard disk in a RAM | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil How to use Hard disk in a RAM ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

How to use Hard disk in a RAM


1 ) உங்களது கணனியில் My Computer-ஐ Right click செய்து Properties செல்லுங்கள்.

2 ) அடுத்து Advanced System Settings > Advanced > Settings-இற்கு செல்லுங்கள்.

3 ) அடுத்து தோன்றும் திரையில் Advanced-ஐ கிளிக் செய்யுங்கள்.

4 ) அங்கே Virtual Memory-இல் Change என்பதை கிளிக் செய்யுங்கள்.

5 ) அடுத்து Automatically manage... எனும் டிக்கை எடுத்து விடுங்கள்.

6 ) அங்கே உங்களது கணனியின் C டிரைவ்-ஐ தெரிவு செய்யுங்கள்.

7 ) அடுத்து Recommended என்று இருப்பதில் C டிரைவ்-இலிருந்து எவ்வளவு MB அளவு வரை RAM ஆக உபயோகிக்கலாம் என்று காட்டப்படும்.

8 ) அங்கே Custom Size என்பதை தெரிவு செய்யுங்கள்.

9 ) அடுத்து Initial Size, Maximum Size என்று இருக்கும் இரண்டிலும் நீங்கள் ஹர்ட் டிஸ்க்-இல் இருந்து RAM-இற்கு மாற்ற நினைக்கும் MB அளவை டைப் செய்யுங்கள்.

10 ) அடுத்து Set என்பதை கிளிக் செய்யுங்கள்.

11 ) இறுதியாக OK என்பதை கிளிக் செய்யுங்கள்.

Tech tamil

Popular Posts

Facebook

Blog Archive