பிறந்த குழந்தைக்கு பயன்படுத்தும் பொருட்களில் இருந்து #பிளாஸ்டிக் இல்லா உலகம் படைக்க புத்தாண்டில் உறுதியேற்போம்.💪💪 | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பிறந்த குழந்தைக்கு பயன்படுத்தும் பொருட்களில் இருந்து #பிளாஸ்டிக் இல்லா உலகம் படைக்க புத்தாண்டில் உறுதியேற்போம்.💪💪 ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

புதன், 1 ஜனவரி, 2020

பிறந்த குழந்தைக்கு பயன்படுத்தும் பொருட்களில் இருந்து #பிளாஸ்டிக் இல்லா உலகம் படைக்க புத்தாண்டில் உறுதியேற்போம்.💪💪

பிறந்த குழந்தைக்கு பயன்படுத்தும் பொருட்களில் இருந்து 
#பிளாஸ்டிக் இல்லா உலகம் படைக்க புத்தாண்டில் உறுதியேற்போம்.💪💪

✅குழந்தைகளுக்கு அரிச்சுவடி சொல்லிக் கொடுக்கும் பொழுதே,  
மண்ணை மலடாக்கும் பிளாஸ்டிக்கை பற்றியும் சொல்லிக் கொடுங்கள்.

✅நாளைய தலைமுறைக்கு 
நெகிழி தாக்கம் இல்லாத உலகை விட்டுச் செல்வோம்.

✅முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது.

✅ஆறு மாதத்திற்கு பிறகு இதர உணவுகளோடு 2 வயது வரை தாய்ப்பால் கொடுக்கலாம்.

✅மாட்டுப்பால் ஒரு வயது வரை கண்டிப்பாக கொடுக்க கூடாது.

✅மாட்டுப்பால் அல்லது பவுடர் பால் கொடுக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படும்போது பால் டப்பாவில் கொடுக்காமல் பாலாடை சங்கு அல்லது டம்ளரில் (குவளை) கொடுத்துப் பழகுங்கள்.

✅போர்வெல் எனும் பாதாளத்திற்குள் தவறி விழுந்து இறந்த சுஜித்திற்காக நாடே வருத்தப்பட்டது.

ஆனால் பாட்டில் பால் எனும் பாதளத்திற்குள் பெற்றோர்களாலே தள்ளப்பட்டு வாந்திபேதி,நிமோனியா வால் பலியாகும் சுஜித்துகள் ஏராளம்.

விழித்திடுவோம் தமிழா💪💪

#no_plastic #no_bottle_feed #breastfeed
#wbw #newborn_care #தாய்ப்பால் 
#நலவாழ்வு

Popular Posts

Facebook

Blog Archive