இரயில்வே கோச்களை மருத்துவமனையாக மாற்றும் திட்டம் எதற்குமே பயன்படாத ஒரு உருப்படாத திட்டம் | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil இரயில்வே கோச்களை மருத்துவமனையாக மாற்றும் திட்டம் எதற்குமே பயன்படாத ஒரு உருப்படாத திட்டம் ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

சனி, 23 மே, 2020

இரயில்வே கோச்களை மருத்துவமனையாக மாற்றும் திட்டம் எதற்குமே பயன்படாத ஒரு உருப்படாத திட்டம்

# இரயில்வே கோச்களை மருத்துவமனையாக மாற்றும் திட்டம் எதற்குமே பயன்படாத ஒரு உருப்படாத திட்டம் எனப் பலரும் இரண்டு மாதம் முன்பே எழுதினோம். 
மருத்துவமனை பற்றிய அடிப்படை புரிதல் இருக்கும் கடைநிலைப் பணியாளர் கூட இப்படி ஒரு டுபாக்கூர் திட்டத்தை ஆதரிக்க மாட்டார். 

ஆனால் நம் அறிவாளிகளோ கிட்டத்தட்ட 5200 கோச்களை அப்படி மாற்றினார்கள். ஒரு கோச்சை மாற்ற செலவு 2 லட்சம் ரூபாய். அந்த 5200 கோச்களில் ஒரு நோயாளிக்கு கூட சிகிச்சை அளிக்க முடியவில்லை (எப்படி முடியும்?). இதுவரை ஒன்றையுமே பயன்படுத்தாததால் மீண்டும் பயணத்திற்கு பயன்படுத்தப்போகிறார்களாம். அப்படி மாற்ற ஒரு கோச்சிற்கு 1 லட்சம் ரூபாய் செலவாம். இதுக்கு பருத்திமூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்.

இவ்வளவு வரிப்பணத்தை தண்டமாக தங்கள் முட்டாள்த்தனத்தால் செலவழித்துவிட்டு, நாடு முழுவதும் கோடிக்கணக்கான தொழிலாளர்களை நடக்க விட்டுள்ளனர். 

ஒரு நாட்ல கூமுட்டைகள் இருக்கலாம். பக்‌ஷே ஒரு நாடே.....
- Sen balan


*முகநூல் பதிவு*

Popular Posts

Facebook

Blog Archive