காஷ்மீர் குங்குமப்பூ - Kashmir saffron - Tamil Health Tips | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil காஷ்மீர் குங்குமப்பூ - Kashmir saffron - Tamil Health Tips ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

புதன், 9 மார்ச், 2022

காஷ்மீர் குங்குமப்பூ - Kashmir saffron - Tamil Health Tips

 காஷ்மீர் குங்குமப்பூ 🍂🍂🍂 *Organic Kashmir Saffron *

🍂குங்குமப்பூ 90 க்கும் மேற்பட்ட நோய்களை குணப்படுத்தக்கூடியது.

🍂இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்களும், கரோட்டினும் அதிக நன்மைகளை தரக்கூடியது.

🍂இதில் வைட்டமின் சி மற்றும் மங்கனீசு எலும்புகளை பலப்படுத்தவும், திசுக்களை சரிசெய்யவும், செக்ஸ் ஹார்மோன்களை தூண்டவும் பயன்படுகிறது.

🍂இதை தினமும் பாலில் கலந்து குடித்து வந்தால் சருமம் பொலிவுபெறும் உடல் வலுப்பெறும்.

🍂கர்ப்பிணி பெண்களுக்கும் வயிற்றில் இருக்கும் சிசுவுக்கும் மிகவும் நல்லது.

🍂குங்குமப்பூவை, வெதுவெதுப்பான பாலில் போட்டு, 20 நிமிடம் ஊறவைத்து, பின் அதில் தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட் டால், சருமமானது வெள்ளையாகும்.

🍂குங்குமப்பூவை எலுமிச்சை சாற்றில் கலந்து மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள அதிகப் படியான எண்ணெய் நீக்கப்பட்டு, சருமத்தின் நிறம் அதிகரித்து காணப்படும்...!!!

Popular Posts

Facebook

Blog Archive