Basil Seeds | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil: Basil Seeds

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

Basil Seeds லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Basil Seeds லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 23 ஜூன், 2019

Basil Seeds - சப்ஜா விதை ✔️ பயன்கள்




சப்ஜா விதை;

✔️ பயன்கள்:

️ உடல் குளிர்ச்சி.
️ வயிற்றுப்புண் சரியாகும்.
️ பித்தத்தைக் குறைக்கும்.
️ சிறுநீரக எரிச்சல் சரியாகும்.
️ சிறுநீரகத் தொற்று சரியாகும்.
️ சர்க்கரையின் அளவைக்         கட்டுப்படுத்தும்.
️ பெண்களுக்கு ஏற்படக் கூடிய வெள்ளைபடுதல் சரியாகும்.
️ உஷ்ணத்தால் ஏற்படக் கூடிய கண் எரிச்சல் சரியாகும்
️ வயிற்று எரிச்சல் சரியாகும்.

✒️ பயன்படுத்தும் முறை;
️இரவில் இதை நீரில் ஊறவைத்து 8 மணி நேரம் கழித்து பார்த்தால் ஜவ்வரிசி போல இருக்கும்.
️ இதை பாலில் அல்லது நன்னாரி சர்பத் மற்றும் நீரில் போட்டு சாப்பிடலாம்.



Popular Posts

Facebook

Blog Archive