குடிகாரத்தமிழனுக்கு தெரியுமா??
ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் கட்டிய கட்டிடங்களே இடிந்துவிழும் இந்த சூழலில்,
1000 ஆண்டுக்கும் மேலாகியும், நிமிர்ந்து நிற்கும் தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டியது நம் பாட்டன் என்று??
கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும். மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையைக் கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப்படுகிறது. அப்போதே வெள்ளத்தடுப்பை ஏற்படுத்தி, விவசாயத்திற்க்கு உயிரூட்டியவன் தமிழனாகிய நம் முப்பாட்டன் என்பது தெரியுமா??
உலகில் உள்ள மதங்கள் போதிக்கும் அனைத்தையும் 1330 குறள் மூலமாக மனிதனின் வாழ்க்கையே நெறிப்பாடுத்திய வள்ளுவன் வம்சம் நாம் என்று??
ஒரு கரு உருவாவதிலிருந்து, பிறக்கும் வரை என்ன நடக்கிறது என்பதை தொல்காப்பியத்தில் குறிப்பிட்டு,மருத்துவத்துறையில் கைதேர்ந்தவன் நம் முன்னோர்கள் என்பது தெரியுமா??
உலகின் 7 ஆம் மிகப் பெரிய சாம்ராஜ்யம் சோழசாம்ராஜ்யம் நம் பாட்டன் கொண்டிருந்தான் என்பது தெரியுமா??
இன்னும் எத்தனையோ கூறலாம்...
இத்தனை சிறப்புகள் ஒருசேரக்கொண்டிருந்த ஒரு இனம், இப்போது
குடித்தே சாகிறது!
சாதியை எவன் கூறினாலும் அவன் பின்னே சென்று அடித்து கொண்டு சாகிறது
இலவசங்களுக்கு கையேந்துகிறது.
அடிமை வாழ்க்கை வாழ்கிறது.
திருடர்களை ஆளவைத்து அழகுபார்க்கிறது.
சினிமாவில் மூழ்கிக்கிடக்கிறது.

Arun Prasath M