உங்களது கணனி திரை Automatic Screen Refresh ஆகும்படி செய்வதற்கு | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil உங்களது கணனி திரை Automatic Screen Refresh ஆகும்படி செய்வதற்கு ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

புதன், 19 மார்ச், 2014

உங்களது கணனி திரை Automatic Screen Refresh ஆகும்படி செய்வதற்கு


உங்களது கணனியில் ஏதாவதொரு மாற்றத்தை செய்த பின்னர், கணனி திரை தானாகவே Refresh(Automatic Screen Refresh) ஆகும் படி செய்து கொள்ளலாம்.இதற்கு முதலில் Start Menu-வில் சென்று RUN என்பதில் regedit என்று கொடுக்க வேண்டும்.
 
தற்போது உங்களுக்கு Registry Editor என்ற விண்டோ ஓபன் ஆகியிருக்கும்.
 
இதில் கீழே உள்ளது போன்று Update வரை செல்லவும்.
 
HKEY_LOCAL_MACHINESystemCurrentControlSetControlUpdateMode
 
சென்ற பின் வலது பக்கத்தில் உள்ள DWORD என்பதை கிளிக் செய்து, அதில் உள்ள Data Value என்பதில் 1 இற்கும் 5 இற்கும் இடையில் விரும்பிய இலக்கத்தை கொடுத்து கணனியை ஒருமுறை Restart செய்யவும்.
 
இனிமேல் கணனியில் ஏதேனும் மாற்றம் செய்தால் தன்னிச்சையாகவே கணனி திரையானது Refresh ஆகும்.
--      

Popular Posts

Facebook

Blog Archive