கணிணி ஜாதக குறிப்பு ... | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil கணிணி ஜாதக குறிப்பு ... ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

புதன், 19 மார்ச், 2014

கணிணி ஜாதக குறிப்பு ...


நமது பிற்நதநாள் குறிப்பினை கொடுத்தால் நமது முழுஜாதகத்தினையும் கணித்துகொடுத:துவிடுவார்கள். அதுபோல இந்த சின்ன சாப்ட்வேரினை நமது கணிணியில் இன்ஸ்டால் செய்து அதனை கிளிக் செய்தால் நமது கணிணியின் மொத்த விவரமும் நமக்கு வந்துவிடும்;4 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
 இதில் உள்ள விண்டோ கிளிக் செய்ய மேலே உள்ள விண்டோ உங்களுக்கு ஓப்பன் ஆகும். 
 இதில் window machine.sensors.usb bus.network.spd.volumes.modems.pci bus..பலவித டேப்புகள் கிடைக்கும். எந்த விவரம் தேவையோ அந்த டேபினை கிளிக் செய்ய அதன் உள்டேப் விவரங்களும் நமக்கு கிடைக்கும் இதனை காப்பிசெய்தும் வைத்துக்கொள்ளலாம்.
undefined
கணிணி பழுது பார்ப்பவர்களுக்கு இந்த சின்ன சாப்ட்வேர் வரபிரசாதமாகும். பயன்படுத்திப்பாருங்கள் 

Popular Posts

Facebook

Blog Archive