நீங்கள் அனுப்பிய மெயிலை படித்துவிட்டாரா என்பதை அறிய! | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil நீங்கள் அனுப்பிய மெயிலை படித்துவிட்டாரா என்பதை அறிய! ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

திங்கள், 6 அக்டோபர், 2014

நீங்கள் அனுப்பிய மெயிலை படித்துவிட்டாரா என்பதை அறிய!

நீங்கள் ஒரு முக்கியமான நபருக்கு அல்லது நண்பர்களுக்குப் மெயில் அனுப்பி விட்டு அவருடைய பதிலுக்காகக் காத்துக்கொண்டு இருப்பீர்கள்.

குறைந்த பட்சம் அவர் உங்கள் மெயிலை படித்து விட்டாரா? இல்லையா? என்பதை அறிந்து கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவா? இதை அறிந்து கொள்ள spypig என்ற நிறுவனம் இந்த சேவையை அளிக்கிறது. இதற்கு,

1. முதலில் எப்போதும் போல மெயில் டைப் அடித்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

2. இப்போது www.spypig.com இணைய தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு உங்கள் முகவரி மற்றும் Message Title (Subject) கொடுங்கள்.

3. முதல் படத்தைத் (வெற்றுப் படம்) தேர்ந்து எடுத்து, ”Click to Activate my Spypig” என்பதை கிளிக் செய்யுங்கள்.

4. இப்போது ஒரு பெட்டியில் நீங்கள் தேர்ந்து எடுத்த படம் காட்டப்படும். அதன் மீது கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்து, “Copy Image (Firefox) & Copy(IE)” copy செய்யவும்.

5. இப்போது நீங்கள் டைப் செய்து வைத்த மெயிலை திறந்து அந்த பக்கத்தின் அடியில் இந்த படத்தை Paste செய்து உடனே மெயிலை அனுப்பி விடுங்கள்.

நீங்கள் அனுப்பிய மெயிலை அவர் திறந்த உடன் எந்த ஊரிலிருந்து படித்தார், எப்போது படித்தார் போன்ற தகவல்கள் உங்கள் மெயிலுக்கு வந்துவிடும்.

All So Read English : www.masinfom.blogspot.in

Popular Posts

Facebook

Blog Archive