அறிமுகப்படுத்துகிறோம் ஒரு புரட்சிகரமான Keyboardஐ
அனைவரும்
தங்களது மொபைலில் பதிந்தே கொடுக்கப்படும் Keyboardஐயோ அல்லது வெளியில்
கிடைக்கக்கூடிய Keyboardஐயோ வைத்து உபயோகித்துக் கொண்டிருக்கிறீர்களா?
அதில் ஒரு வாக்கியத்தை தட்டச்சு செய்ய 10
நிமிடம் ஆகும் எனில் அதே வாக்கியத்தை இதில் வெரும் 5 நிமிடத்தில் தட்டச்சு செய்துவிடலாம்
இதனில் இருக்கும் அனைத்து சிறப்பம்சங்களையும் கூற நினைத்தால் போய்க்கொண்டே இருக்கும் ஆதலால் சுருக்கமாக சொல்லி கிளம்பிவிடுகிறேன்
நாம் இதற்கு முன் type செய்த வார்த்தைகளை சேமித்துக் கொண்டு மறுமுறை அதனை type செய்ய நினைக்கையில அதனுடைய ் முதல் வார்த்தைக்கு உண்டான எழுத்தை அழுத்தும்போதே அதனுடைய முழு வார்த்தையயும் இது
உங்கள் முன் கொண்டுவந்து விடுகிறது (Sift Keyboardஐ விட அருமை) அது மட்டுமல்லாமல் வித விதமான themes மற்றும் உங்களுடைய Pictureஐயே இதனுடைய themeஆக வைத்துக்கொள்ளும் வசதி இருப்பினும் type செய்யும்பொழுது அதிக மென்மையான அனுபவத்தையும் உணர முடியும்
இதை ஒரு முறை உபயோகித்தால் போதும் நீங்கள் உங்களது போனில் பதிந்து வைத்துள்ள அத்தனை Keyboardஐயும் தூக்கி எறிந்துவிடுவீர்கள் ஏனெனில் இதனுடைய வேகம் வேறு எந்த keyboardலும் இல்லை
இது மொத்தம் 70 வகையான மொழிகளை தட்டச்சு செய்ய உபயோகப்படுவதுதான் இதனுடைய இன்னொரு சிறப்பு தமிழும் உள்ளடக்கம் என்றாலும் sellinam போல தட்டச்சு செய்ய வசதியாக இல்லை ் என்பதே ஏமாற்றம்
சரி இதனை டவுன்லோட் செய்ய நினைப்பவர்கள் play store சென்று Touchpal X என்று Type செய்து கிடைக்கும் பட்சத்தில் பெற்றுக்கொள்ளுங்கள் இது முழுக்க முழுக்க இலவசமே
உபயோகித்து நன்றாக இருப்பின் இதை பகிர மறவாதீர் நன்றி
posted by
Aashy
Read in English==> http://masinfom.blogspot.in/