DICTIONARY தமிழ் மற்றும் ஆங்கிலம்

மட்டும் )
நாம்
அனைவருக்கும் ஆங்கிலம் கற்க வேண்டும் என்கிற ஆசை
இருக்கத்தான் செய்கிறது
ஆனால் அதற்கான வாய்ப்புகளும் நேரங்களும்
அமைவதே இல்லை முன்பெல்லாம்
பக்கத்து ஊர் மற்றும் பக்கத்து
தெருக்களில் பெண் தோழிகளுடன் நட்பு
வைத்துக்கொண்டு தமிழில் பேசி
காலத்தை ஓட்டி வந்தோம் .
என்று facebook மற்றும் twitterகளில் account ஆரம்பிக்கப் பட்டதோ
அன்றிலிருந்து
கண்டம் விட்டு கண்டம் தாவி கண்ணில் படும் பெண்களை
எல்லாம் தோழியாக ஆக்கி
வைத்துக் கொண்டு நமக்கு தெறிந்த அரை குறை
ஆங்கிலத்தில் முடிந்த அளவு பேசி
சமாளித்து கொண்டிருக்கிறோம்
திடீரென்று நமக்கு தெரியாத வார்த்தையை அவள்
பேசும்போது நன்றாக
ஆங்கிலம் தெறிந்த நபரை தேடி ஓடுவோம் ஆனால் இனி நான்
அப்படி
ஓடவேண்டிய அவசியம் இல்லை காரணம் ஆங்கில வார்த்தைக்கு சரியான
தமிழ்
மொழிபெயர்ப்பை கொடுக்கக் கூடிய அருமையான tamil wiki எனும்
இந்த மென்பொருள்
play storeல் இலவசமாக கிடைக்கும்பொழுது நாம் ஏன்
ஓட வேண்டும்?
எனது
மொபைலில் தமிழ் மொழியை படிக்கும் வசதி இல்லை ஆதலால் play
storeல் நான் பல
dictionaryயை பயன்படுத்தி அழித்து விட்டேன் ஆனால் இது
தமிழ் மொழி support
செய்யாத மொபைலிலும் வேலை செய்கிறது
பல வார்த்தைகளுக்கு அர்த்தங்களை இதன்
மூலம் நான் தெரிந்து
கொண்டேன் உங்களுக்கும் இது பல காரணத்திற்க்காக
உதவியாக இருக்கும்
என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை
download detail
AVAILABLE PLACE -PLAY STORE
FULLY INTERNET ACCESS
FULLY FREE