உங்கள் கண்களை பாதுகாக்க ஒரு புதிய சாப்ட்வேர்!
சார்,,, இத நல்ல பாருங்க வருசையா படிச்சு சொல்லுங்க,,,,,?
அ ,,,ஆ,,,, , இ,, ,ஈ,,,,,,,, அப்புறம் என்ன இருக்குனு தெரியல மேடம்!!!!
இப்படி கம்யூட்டருடன் தினமும் குடும்பம் நடத்தி தன் கண்னின் ஒலியை பறிகொடுத்தவர்களின் நிலை இது !
10
முதல் 60 வயது உடைய ஆண்,பெண் அனைவருக்கும் கம்யூட்டரில் இருந்து தன்
கண்களை பாதுகாப்பது என்பது, ஒரு மிக பெரிய சவலாகவும், ஒரு பெரிய
சோதனையாகவும் இருப்பதை இன்று பார்க்கிறோம்!
இதற்கு ஒரு அழகான வழியை காட்டுகிறது EyeDefender எனற மென்பொருள்.

மென்பொருளின் பயன்பாடு :
- மிக எளிமையாக வடிவமைக்கபட்ட மென்பொருள் இது .அதனால் அனைவரும் பயன்படுத்த முடியும்.
- Take a Break என்னும் option நாம் கம்யுட்டரை தொடர்ந்து பார்ப்பதை தடுத்து.குறிப்பிட்ட நேரம் இடைவெளியில் நம் கண்ணிற்கு தேவையான பயிற்ச்சியை கொடுக்கிறது.(or) வண்ண படங்களை திரை முன் தோன்றசெய்து. உங்கள் கண்களை சிறிது நிமிடம் ஓய்வு எடுக்க விழிப்புணர்வு செய்கிறது .
- நமக்கு தேவையான வகையில் இதன் நேர அளவினை மாற்றி அமைக்க முடியும்.

கம்யுட்டரின்
தினமும் பல மணி நேரம் கண் அசையாமல் வேலை பார்ப்பவர்களுக்கு இந்த
மென்பொருள் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்குறேன் !
உங்கள் கம்யூட்டரில் பயன்படுத்த டவுன்லோட் செய்யவும்.
http://eyedefender.software.informer.com/download/?caeae8
இவன் :
அ. முகமது நஸ்ருதீன் .