80 வகையான கோப்புகளை கையாளும் ஒரே மென்பொருள் உங்களுக்காக.... | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil 80 வகையான கோப்புகளை கையாளும் ஒரே மென்பொருள் உங்களுக்காக.... ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

சனி, 13 டிசம்பர், 2014

80 வகையான கோப்புகளை கையாளும் ஒரே மென்பொருள் உங்களுக்காக....

80 வகையான கோப்புகளை கையாளும் ஒரே மென்பொருள் உங்களுக்காக....
நண்பர்களே ஒரு டாக்குமென்ட் கோப்பினை எடுத்துக் கொண்டால் அந்த கோப்பினை வெறும் படிக்க மட்டும்

அனைத்து மென்பொருளையும் நிறுவ வேண்டும். அதே போல் தான் ஒரு வீடியோ கோப்போ அல்லது ஆடியோ
கோப்போ இருந்தாலும். தனித்தனி மென்பொருட்கள் நிறுவ வேண்டும். அப்படி
 ஒவ்வொரு மென்பொருள்
நிறுவும் பொழுது ஒவ்வொரு மென்பொருளும் தனித்தனியாக செயல்படும் பொழுது கண்ணினியின் வேகம் மிகவும் குறைந்து விடுகிறது. இது மட்டுமல்லாமல் கணினியின் உள்ள வன்தட்டில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு இன்னும் அதிகமாக கணினியின் வேகம் இன்னும் குறைகிறது. 


நாம் இது போல் இந்த கோப்புகளை எல்லாம் படிக்க மட்டும் என்றால்
அல்லது வியூ மட்டும் செய்வதாக இருந்தால் அதற்கு ஒரு மென்பொருள் உள்ளது இதன் பெயர் ப்ரீ ஒபனர் ( சோடா ஒபனர் போல!!) Free Opener. 


ஆதரிக்கும் கோப்பின் வகைகளை கீழே பட்டியலிட்டுள்ளேன். இது மொத்தம் 80 க்கும் மேற்பட்ட கோப்புகளை ஆதரிக்கிறது.

© சோர்ஸ் கோடுகள் -Code Files (.c, .cs, .java, .js, .php, .sql, .vb)

© வெப் பக்கங்கள் - Web Pages (.htm, .html)

© போட்டோஷாப் கோப்புகள் - Photoshop Documents (.psd)

© புகைப்படங்கள் - Images (.bmp, .gif, .jpg, .jpeg, .tiff)

© எக்ஸ்எம்எல் கோப்புகள் - XML Files (.resx, .xml)

© பவர் பாயிண்ட் கோப்புகள் - PowerPoint® Presentations (.ppt, .pptx)

© வீடியோ கோப்புகள் - Media (.avi, .flv, .mid, .mkv, .mp3, .mp4, .mpeg, .mpg, .mov, .wav, .wmv)

© மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பு கோப்புகள் - Microsoft® Word Documents (.doc, .docx)

© 7ஜிப் வகை - 7z Archives (.7z

© சப்டைட்டில் கோப்புகள் - SRT Subtitles (.srt)

© ரா இமேஜஸ் - RAW Images (.arw, .cf2, .cr2, .crw, .dng, .erf, .mef, .mrw, .nef, .orf, .pef, .raf, .raw, .sr2, .x3f)

© ஐகான்கள் - Icons (.ico)

© எக்எஸ்எம்எல் பேப்பர் கோப்புகள் - Open XML Paper (.xps)

© டொரென்ட்கள் - Torrent (.torrent)

© ப்ளாஷ் கோப்புகள் - Flash Animation (.swf)

© ஜிப் வகைகள் - Archives (.jar, .zip)

© ரிச் டெக்ஸ்ட் கோப்புகள் - Rich Text Format (.rtf)

© டெக்ஸ்ட் கோப்புகள் - Text Files (.bat, .cfg, .ini, .log, .reg, .txt)

© ஆப்பிள் பேஜஸ் - Apple Pages (.pages)

© எக்ஸல் கோப்புகள் - Microsoft® Excel Documents (.xls, .xlsm, .xlsx)

© சிஎஸ்வி கோப்புகள் - Comma-Delimited (.csv)

© அவுட்லுக் மெஸேஜ்கள் - Outlook Messages (.msg)

© பிடிஎப் கோப்புகள் - PDF Documents (.pdf)

© விகார்டு கோப்புகள் - vCard Files (.vcf)
இந்தமென்பொருளை தரவிறக்க சுட்டி 26 MB...

Free opener.exe

Click to SLOW SPEED DOWNLOAD
இதை நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள் பயனடைய செய்யுங்கள்...

Like our Page:
https://www.facebook.com/infomaszz?ref=hl#



பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்.
இதை நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள் பயனடைய செய்யுங்கள்...

Popular Posts

Facebook

Blog Archive