Android Tips in Tamil(Battery Backup)
Author: Infomas | ஜனவரி 18, 2015 |
ஆண்டிராய்டு போன்கள் தொட்டால், பறக்கும் இண்டர்நெட், HD கேம்ஸ், தெள்ளத் தெளிவான போட்டோஸ், வீடியோஸ், என பட்டையை கிளப்புகின்றன.
என்ன தான் திறன் அதிகமாக இருந்தாலும் இவற்றில் உள்ள ஒரே ஒரு குறை பேட்டரி தான். பெரும்பாலான ஆண்டிராய்டு யூசர்களின் பெரும் கவலை இந்த பேட்டரி சார்ஜ்.
தெளிவான தொடுதிரை, கேமிரா, சவுண்ட் என அனைத்தையும் இந்த மெல்லிசான பேட்டரிகள் எவ்வளவு நேரம் தான் கொடுத்துக் கொண்டே இருக்கும். அதற்காக சில டிப்ஸ்.

1. ஆப்களை கட்டுப்படுத்துவது
உங்கள் ஆண்டிராய்டு மொபைலில் நிறைய ஆப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்திருப்பீர்கள். இவற்றில் நீங்கள் பயன்படுத்தாத ஆப்கள் அல்லது குறைந்த அளவு பயன்படுத்தும் சில ஆப்கள் உங்களுக்கே தெரியாமல் அதிகபடியான பேட்டரியை உரிந்து உங்கள் ஃபுல் டே சார்ஜை காலி செய்து கொண்டிருக்கும்.
இதை எப்படி கண்டுபிடிப்பது..??
மெனுவில் Settings > Battery இவ்வாறு சென்றால், பேட்டரியை பயன்படுத்தும் அப்ளிகேஷன்களின் லிஸ்ட் வரும்.
இந்த லிஸ்டில் நீங்கள் பயன்படுத்தாத ஆப்கள் அல்லது குறைந்த அளவு பயன்படுத்தும் ஆப்கள் அதிக அளவு பேட்டரியை பயன்படுத்தினால் அதனை Force Stop அல்லது Uninstall செய்திடுங்கள்.

2. Bluetooth, Wifi, 3G
நம்மில் பலர் வீட்டிலும், அலுவலகத்திலும் வைபை வைத்திருப்பதால் எப்போதும் வைபையை ஆஃப் செய்யாமல் இருப்போம். இதனால் நிறைய அளவு பேட்டரி வீணாகும். அடுத்தது 3ஜி. இண்டெர்நெட் உபயோகிக்காத போது 3ஜியை அனைத்து வைத்திருக்கலாம்.
அதே போல் GPS உங்களுக்குத் தேவை இல்லை என்று உணர்ந்தால் அதையும் அனைத்து வைக்கலாம்.

3. Background running
ஆப்ஸை குறைப்பது பேட்டரி உங்களுக்கு தேவை என்ற பட்சத்தில், Background running அப்ளிகேஷன்களின் எண்ணிக்கையை குறைப்பதும் உங்களுக்குக் கை கொடுக்கும்.
ஆண்டிராய்டு மெனுவில், Settings > Apps இதனுள் சென்று இடது பக்கமாக ஸ்வைப் செய்தால், running என்ற தலைப்பில் வரிசையாக ஆப்கள் வரும். இவற்றில் உங்களுக்கு தேவையில்லாத ஆப்களை ஸ்டாப் செய்து கொள்ளலாம்.

4. Automatic Brightness
பல ஆண்டிராய்டு போன்களில் Automatic Brightness வசதி உள்ளது. இது light sensor மூலம் சுற்றுச் சூழலில் உள்ள வெளிச்சத்தை உணர்ந்து Brightnessஐ அட்ஜஸ் செய்யும். Sensor பொதுவாகவே அதிபடியான சார்ஜை இழுப்பவை. எனவே இந்த லைட் சென்சாரை பயன்படுத்தாது Automatic Brightness வசதியை அனைத்து விட்டு, நீங்களாகவே Brightnessஐ அட்ஜஸ் செய்து கொண்டால் கொஞ்சம் பேட்டரி சேவ் ஆகும்.
5. Signal strength
சிக்னல் கிடைக்காத இடங்களில், அதிகபடியான சிக்னலைப் பெறுவதற்காக, ஸ்மார்ட் போன்கள் அதிக திறனுடன் செயல்படும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே, நீங்கள், சிக்னல் கிடைக்காத இடத்தில் இருந்தாலோ அல்லது சிக்னல் மிகக் குறைவாக கிடைத்தாலோ, கால்ஸ் அல்லது இண்டெர்நெட் வேண்டாம் என்ற பட்சத்தில் உங்கள் போனை Airplane modeல் போட்டு விடலாம். இது உங்கள் பேட்டரியை நிறையவே சேமிக்கும்.
6. Power Saving Mode
Samsung, Sony, HTC, Xiaomi, Gionee போன்ற பெரும்பாலான போன்களில் Power Saving Mode என்று ஒன்று உள்ளது. உங்கள் மொபைல் பேட்டரியின் பவர் 30% சென்றுவிட்டது என்றால் இதனை பயன்படுத்துங்கள்.
7. Battery calibration
பேட்டரி யூஸ் பண்ண யூஸ் பண்ண சக்தி குறைந்து கொண்டே வரும்.பேட்டரி சக்தி குறைந்தால் calibrate பண்ணால் பழைய பேட்டரி சக்தி மீண்டும் கிடைக்கும். கீழே படத்தை பார்த்தால் தெரியும். .
Battery calibration யூஸ் பண்ணுவது எப்படி? Charge 100% full ஆனதும் charge ஐ disconnect செய்யாமல் இந்த application open செய்து battery calibration கொடுக்க வேண்டும். அப்புறம் சார்ஜ் 0% வரும்வரை நடுவில் சார்ஜ் செய்யாமல் 0% வந்து சுவிட்ச் ஆப் ஆனதும் FULL சார்ஜ் 100% போட்டால் உங்கள் பேட்டரி calibrate ஆகும். Download link inga
http://play.google.com/store/apps/details?id=com.nema.batterycalibration
Thanks lankann

https://play.google.com/store/apps/details…