நோக்கியா வின்டோஸ் போனில் தமிழில் எப்படி டைப் செய்ய தேரிந்துகோள்ளலாம் வாங்க .....
நோக்கியா ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும் தமிழில் டைப் செய்ய முடியாது
என்று நினைக்கின்றனர். சிலர் தமிழில் பயன்படுத்த முடியும் என்று
அறிந்திருந்தாலும் அதை செயல்படுத்துவது எப்படி என்று தெரியாமல்
இருக்கின்றனர்.
அந்த வகையில் நோக்கியா ஸ்மார்ட்போனில் எளிமையான செயளியை கொண்டு எவ்வாறு தமிழில் டைப் செய்ய வேண்டும் என்று பாருங்கள்..
1. நோக்கியா ஸ்மார்ட்போனில் தமிழில் டைப் செய்ய உங்களுக்கு டைப் தமிழ் Type Tamil என்ற செயளி தேவைப்படும்.
2. முதலில் நோக்கியா ஸ்மார்ட்போன் ப்ரவுஸர் சென்று Type Tamil என டைப் செய்யுங்கள்.
3. செயளியை இன்ஸ்டால் செய்யும் பட்டன் உங்கள் திரையில் காணப்படும், அதை க்ளிக் செய்தால் உங்கள் நோக்கியா ஸ்மார்ட்போனில் தமிழில் டைப் செய்யும் செயளி இன்ஸ்டால் ஆக ஆரம்பிக்கும். முழு இன்ஸ்டாலேஷனும் முடியும் வரை ஸ்மார்ட்போனை ஆஃப் ஆகாமல் பார்த்து கொள்ளவும்.
4. இந்த செயளி இன்ஸ்டால் ஆகி முடிந்த பின் செயளியின் ஐகான் உங்களது போனில் காணப்படும் அதை க்ளிக் செய்தால் தமிழில் டைப் செய்ய முடியும். இதன் பின் ஒவ்வொரு முறை நீங்கள் டைப் செய்ய முற்படும் போதும் தமிழ் கீபோர்டு திரையில் காணப்படும்.
5. Type Tamil செயளி மூலம் தமிழில் டைப் செய்வது, படிப்பது, டைப் செய்தவற்றை சமூக வலைதளங்களில் பறிமாறி கொள்வது என பல்வேறு ஆப்ஷன்கள் இருக்கின்றது.
6. தமிழில் டைப் செய்வதோடு மேலும் பல அம்சங்களும் இந்த செயளியில் இருக்கின்றது. இதை பயன்படுத்தும் போது இந்த செயளியில் இருக்கும் மற்ற அம்சங்களை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.