பேப்பரில் எழுதினால் போன் திரையில் தெரியும் ஸ்மார்ட் பேனா | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பேப்பரில் எழுதினால் போன் திரையில் தெரியும் ஸ்மார்ட் பேனா ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

வியாழன், 8 ஜனவரி, 2015

பேப்பரில் எழுதினால் போன் திரையில் தெரியும் ஸ்மார்ட் பேனா

---------------------------------------------------
ஐ போனில் இயங்கும் ஸ்மார்ட் பேனா என்ற புதிய தொழில்நுட்பம் விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ளது.இந்த ஸ்மார்ட் பேனா ஐபோன் மூலம் இணைக்கப்பட்டு பேப்பரிலோ அல்லது ஏதாவது ஒரு பொருளில் மீது எழுதினால் அது அப்படியே ஐ போன் திரையில் பிரதிபலிக்கும்.
இதற்கான அப்ளிகேசனை ஐபோனில் நிறுவும் போது பேனாவின் அசைவை உள்வாங்கி ஐபோன் அந்த எழுத்துக்களை அப்படியே காட்சிபடுத்தும். இந்த புதிய தொழிநுட்பம் சந்தைக்கு விரைவில் வரவிருக்கிறது.
மேலும் விரைவில் ஆப்பிள் நிறுவனம் இந்த தொழிநுட்பத்தை தனது தயாரிப்புகளில் அறிமுகப்படுத்தும் என்று தெரிகிறது.
நன்றி,
தமிழ் மிரர்
நட்புடன்
ஸ்ரீபரன்,

புதிய மொபைல் மற்றும் தொழில்நுட்ப செய்திகளை இலகுவில் அறிய ThagavalGuru (https://mbasic.facebook.com/thagavalguru1?_e_pi_=7%2CPAGE_ID10%2C3493936615) பக்கம் ஒரு லைக்செய்யுங்கள்.இப்பதிவை அனைவருக்கும்பகிருங்கள்.

நட்புடன்
ஸ்ரீபரன்,

Popular Posts

Facebook

Blog Archive