Asus புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்தியது | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil Asus புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்தியது ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

வியாழன், 8 ஜனவரி, 2015

Asus புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்தியது

---------------------------------------------------
Asus நிறுவனம் ZenFone 2 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை CES நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது.5.5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்ட இக்கைப்பேசியானது 2.3GHz வேகத்தில் செயல்படக்கூடிய 64 bit Processor, பிரதான நினைவகமாக 4GB RAM என்பனவற்றுடன் 16GB, 32GB, 64GB ஆகிய கொள்ளளவுகளை உடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் 150Mbps வேகத்தில் தரவுப்பரிமாற்றத்தினை மேற்கொள்ளக்கூடிய 4G LTE தொழில்நுட்பத்தினையும் கொண்டுள்ளது.
ANDROID 5.0 இயங்குதளத்தை கொண்டுள்ள அதேவேளை,
பற்றரி Non-removable Li-Po 3000 mAh.
இதன் விலையானது 199 அமெரிக்க டொலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் 12,000/=

நன்றி,
தமிழ் மிரர்

நட்புடன்
ஸ்ரீபரன்,
Asus  புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்தியது
---------------------------------------------------

Asus நிறுவனம் ZenFone 2 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை CES நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது.5.5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்ட இக்கைப்பேசியானது 2.3GHz வேகத்தில் செயல்படக்கூடிய 64 bit Processor, பிரதான நினைவகமாக 4GB RAM என்பனவற்றுடன் 16GB, 32GB, 64GB ஆகிய கொள்ளளவுகளை உடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் 150Mbps வேகத்தில் தரவுப்பரிமாற்றத்தினை மேற்கொள்ளக்கூடிய 4G LTE தொழில்நுட்பத்தினையும் கொண்டுள்ளது.

இதன் விலையானது 199 அமெரிக்க டொலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் 12,000/=

நன்றி,
தமிழ் மிரர்

புதிய மொபைல் மற்றும் தொழில்நுட்ப செய்திகளை இலகுவில் அறிய ThagavalGuru (https://mbasic.facebook.com/thagavalguru1?_e_pi_=7%2CPAGE_ID10%2C3493936615) பக்கம் ஒரு லைக்செய்யுங்கள்.இப்பதிவை அனைவருக்கும்பகிருங்கள்.

நட்புடன்
ஸ்ரீபரன்,

Popular Posts

Facebook

Blog Archive