"சென்னை முதல் குமரி வரை அனைத்து மாவட்டங்களிலும் "மண்வளம் ,, மனிதவளம் ,, நீர்வளம்" அனைத்தையும் அழிக்கும் திட்டங்களை மட்டுமே தமிழகத்துக்கு இந்திய அரசு வழங்குகிறது. Read Full
"சென்னை
முதல் குமரி வரை அனைத்து மாவட்டங்களிலும் "மண்வளம் ,, மனிதவளம் ,,
நீர்வளம்" அனைத்தையும் அழிக்கும் திட்டங்களை மட்டுமே தமிழகத்துக்கு இந்திய
அரசு வழங்குகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் என்னென்ன ஆபத்துகள் என்று பார்ப்போம்....
1. தேனி நியூட்ரினோ ஆய்வகத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
2. கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்: தாது மணல் கொள்ளை.
3. நெல்லை மாவட்டம் : கூடங்குளம்
4. காஞ்சிபுரம் மாவட்டம்: கல்பாக்கம் அணு உலைகள்
5. தூத்துக்குடிமாவட்டம் : ஸ்டெர்லேட், தாரங்கதார (வாழும் போபால்)
6. சிவகங்கை, ராமநாதபுரம்,விருதுநகர், தஞ்சாவூர்,
திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள்: மீத்தேன் (விவசாய அழிப்பு திட்டம்)
7.மதுரை மாவட்டம்: வடபழஞ்சி அணுக்கழிவு ஆராய்ச்சி.
8. தேனி மாவட்டம்: நியூட்ரினோ.
9. மேற்கு மாவட்டங்கள்: கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு,
10. தருமபுரி, கிருஷ்ணகிரி: கெயில் திட்டம்.
11. திருப்பூர் மாவட்டம்: சாயப்பட்டறை கழிவுகள்.
12. வேலூர் மாவட்டம்: தோல் தொழிற்சாலை கழிவுகள்.
13. கடலூர் மாவட்டம்: இரசாயன தொழிற்ச்சாலைகள் (வாழும் போபால்).
14. திருவள்ளூர் மாவட்டம் : வடசென்னையில் உள்ள இரசாயன தொழிற்ச்சாலைகள்.
15. நாகப்பட்டினம் மாவட்டம்: அமையவிருக்கும் 12 அனல் மின்நிலையங்கள்.
இது போக தமிழ்நாட்டில் உள்ள 35 ஆறுகளிலும் மணல் கொள்ளை, மலைகளை கிரானைட் கொள்ளை.
அனைத்து இடங்களிலும் நீரை உறிஞ்சு கொள்ளை லாபம் சம்பாதிக்கும் கோகோ கோலா மற்றும் பெப்சி தொழிற்சாலைகள்.....
மீதம் இருக்கும் ஒரே மாவட்டம்: புதுக்கோட்டை மாவட்டம், அதற்கும் தீங்கு வரலாம்....
இத்திட்டங்கள் தொடர்ந்தால் எதிர்காலத்தில் மற்ற மாநிலத்தவர்கள்,வெளி நாட்டவர்கள் நம்மை பற்றி இப்படித்தான் பேசுவார்கள்,
"தமிழ்நாடு ஒரு சுடுகாடு ,, அங்கே வாழ்பவர்கள் பிணங்கள்"
- கோ.சுந்தர்ராஜன், "பூவுலகின் நண்பர்கள்" அமைப்பு.
தமிழ்த் தேசத்தின் இயற்கை வளங்களை காக்க நாம் அனைவரும் கை கோர்த்து போராட வேண்டிய தருணமிது".