உங்கள் password இந்த லிஸ்டில் இருந்தால் கண்டிப்பாக மாற்றவும் | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil உங்கள் password இந்த லிஸ்டில் இருந்தால் கண்டிப்பாக மாற்றவும் ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

சனி, 24 ஜனவரி, 2015

உங்கள் password இந்த லிஸ்டில் இருந்தால் கண்டிப்பாக மாற்றவும்

---------------------------------------------------
உங்கள் password இந்த லிஸ்டில் இருந்தால் கண்டிப்பாக மாற்றவும்
2014 ஆம் ஆண்டில் passwordஆல் நிறைய கொளருபடிகள் ஏற்பட்டது. (எ.கா) sony leaks, large-scale iCloud photo hack , மேலும் பிரபளியங்களின் பர்சனல் போட்டோ.
மேலும் சென்ற வருடம் 3.3 மில்லியன் passwordகள் hack செய்யப்பட்டது இதனை தொடர்ந்து splash data நிறுவனம் மிகவும் மோசமான, எளிதில் hack செய்யக்கூடிய, செய்யப்பட்ட முதல் 25 passwordகளை வெளிபடுத்தி உள்ளது.
முதல் 25 இடத்தை பிடித்த பாதுகாப்பற்ற passwordகள்

1.123456
2.password
3.12345
4.12345678qwerty
5.1234567890
6.1234
7.baseball
8.dragon
9.football
10.1234567
11.monkey
12.letmein
13abc123
14.111111
15.mustang
16.access
17.shadow
18.master
20.michael
21.superman
22.696969
23.123123
24.batman
25.trustno1
இந்த லிஸ்டில் உங்கள் password இருந்தால் உடனே அதனை மாற்றுவது பாதுகாப்பிற்கு வழி வகுக்கும்.
 
நட்புடன்,
ஸ்ரீபரன்

தமிழில் புதிய மொபைல்களை பற்றியும், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் டிப்ஸ் பற்றியும் அறிந்துக்கொள்ள

:FB Page:https://www.facebook.com/thagavalguru1

மேலும் மொபைல் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட உங்கள் எந்த ஒரு சந்தேகத்தையும் நிவர்த்தி செய்ய/நீங்கள் விருப்பபட்டால் மற்றவர்களுக்கும் பதிலளிக்க "ThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்" குழுமத்திற்க்குவருகை தாருங்கள்.

https://www.facebook.com/groups/ThagavalGuru/

நட்புடன்,
ஸ்ரீபரன்

Popular Posts

Facebook

Blog Archive